Our brave soldiers continue to perform their duty even in the toughest conditions.
Please take a moment to write 'Jai Hind 🇮🇳' and give this post a like. ❤️
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூஜை செய்தேன். நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுமாறு பகவான் மகாதேவனின் ஆசீர்வாதங்களை வேண்டி பிரார்த்தனை செய்தேன்.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
போதைப் பொருள் தடுப்புக்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், மது போதையில் ஜீப்பை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம்
#Kerala | #Police | #Accident | #PolimerNews
புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கிய அம்மா உணவகத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகச் சர்வநாசம் செய்து, கடந்த ஆட்சியின் நீட்சியாகச் செயல்படும் பொய்க்கால் குதிரை அரசு.
*தீய சக்திகளை தூய சக்திகளாக்கும் வாஷிங் பவுடர் நிர்மா!!*
1990 களில் நான் பார்த்த/கேட்ட பிரபலமான நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் இன்றும் தமிழக அரசியல் சூழலுக்கு நன்றாகவே பொருந்துகிறது....
@Vijayabaskarofl அடுத்த முறை தவெக தோல்வியடைந்து, திமுக வெற்றி பெற்றால் உதயநிதியிடம் சென்று விடுவீர்களா..
உங்களைப் போன்ற முன்னாள் அமைச்சர்கள் **** ஆசைப்பட்டு செல்வார்கள், தொண்டன் மட்டும் அதிமுகவில் என்றும் இருப்பான்..
“நீங்க போறவங்களதான் கேள்வி கேட்கணும்.. இருக்கவங்கள கேட்டா பதில் சொல்ல முடியாது..” - அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைவர்கள் குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பதில்
#Valarmathi | #ADMK | #EPS
வாரம் நாளு பேரு கைதாகுறானுக இது கட்சியா - இல்லை சீர்திருத்த பள்ளியா.. இதனால் தான் இந்த கட்சியில் சேர்வதில் தயக்கம் காட்டுகிறார் குட்கா விஜயபாஸ்கர்.. இப்படி 140 கிலோ , 150 கிலோ என்று சின்ன அளவில் கடத்துவது அவமானம்.. அண்ணன எறக்கிவிடுங்க - அப்புறம் பாருங்க...
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்