Celebrating 5 years of Ahimsa Entertainment ❤️
One lucky follower will win free tickets to every Tamil film for the next 12 months, anywhere in the world — we book them for you.
To enter:
1. Follow @ahimsafilms
2. Repost this
Winner chosen July 30, 2026.
சரிகிறதா `தங்க’ சாம்ராஜ்யம்?
பங்குச்சந்தையில் முறைகேடு செய்ததாக கூறி இந்தியாவின் மிகப்பெரிய நகை ஏற்றுமதி நிறுவனமான Rajesh Exports-ம் அதன் தலைவர் ராஜேஷ் மேத்தாவும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி (SEBI) தடை விதித்துள்ளது
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.15.15 லட்சம் கோடி வருவாயை இந்நிறுவனம் பொய்யாக காட்டி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், 1992-ல் நடந்த `ஹர்ஷத் மேத்தா’ (ரூ.5000 கோடி) பங்குச்சந்தை ஊழலுக்கு பிறகு, இந்திய வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய ஊழலாக இருக்கும் என சொல்லப்படுகிறது
#gold #RajeshExports #HarshadMehta #thanthitv
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
இன்று (11.5.2026) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு
1/2
#FMTNews PN says C Joseph Vijay’s win reflects public confidence in his reform agenda which emphasises justice and opposition to divisive and discriminatory politics.
Full Article: https://t.co/5ap95ZUIfH
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
Congratulations to Hon’ble Chief Minister of Tamil Nadu Shri Joseph Vijay garu ( @TVKVijayHQ ) on taking oath and assuming office. Best wishes for a successful tenure dedicated to fulfilling the aspirations of the people of Tamil Nadu.
The Ministry of Civil Aviation, with the support of the Government of Tamil Nadu, looks forward to further strengthening aviation infrastructure, regional connectivity and creating new opportunities in the Tamil Nadu state.
Wishing you a transformative and people-centric tenure.
Congratulations to the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru C Joseph Vijay. Our very best wishes to the incoming administration in fulfilling the aspirations of the citizens of this wonderful state. -Sg @TVKVijayHQ
A huge congratulations to Vijay sir on embarking on this historic journey as the Chief Minister of Tamil Nadu.
The path ahead is paved with the hopes of millions. May your leadership be fueled by innovation, honesty, compassion, and the unwavering spirit of our people.
Let’s work together to make Tamil Nadu the most progressive, inclusive, and forward-thinking state in the nation! 🚀🌟
Wishing you all the success and positivity around you !!
@TVKVijayHQ@actorvijay
#VijayCM #ProgressiveTamilNadu #TVK #NewBeginnings #ThalapathyVijay
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay