திமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் சபரீசன் . அது போல இந்த பதிவை இட்டவரை போன்ற சொம்பு தூக்கிகளும் காரணம் . மருமகன் என்றால் வீட்டுக்குள் அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் . கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு கட்சி நிர்வாகிகள் “மதிப்புக்குரிய மாப்பிள்ளை” , “திராவிட மாப்பிள்ளை” என்றெல்லாம் படத்தோடு பதிவிடுவது சாமானியர்கள் மத்தியில் எவ்வளவு எரிச்சலையும் கேலியையும் உண்டாக்கும் என்பது ஸ்டாலினுக்கும் , உதயநிதிக்கும் புரியாதென்றால் இவர்கள் லட்சக்கணக்கில் வாங்கிய ஆலோசனைகள் புரிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை .
திமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் சபரீசன் . அது போல இந்த பதிவை இட்டவரை போன்ற சொம்பு தூக்கிகளும் காரணம் . மருமகன் என்றால் வீட்டுக்குள் அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் . கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு கட்சி நிர்வாகிகள் “மதிப்புக்குரிய மாப்பிள்ளை” , “திராவிட மாப்பிள்ளை” என்றெல்லாம் படத்தோடு பதிவிடுவது சாமானியர்கள் மத்தியில் எவ்வளவு எரிச்சலையும் கேலியையும் உண்டாக்கும் என்பது ஸ்டாலினுக்கும் , உதயநிதிக்கும் புரியாதென்றால் இவர்கள் லட்சக்கணக்கில் வாங்கிய ஆலோசனைகள் புரிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை .
Dear @Chinmayi
It is okay to have disagreements with people but this ???
We can feel outraged with things happening around us that we feel deeply concerned about but sending such messages to people? See a Doctor. Hope you Heal.
A daycare employee at Capgemini's Bengaluru campus couldn't bear the abuse of the kids at the centre.
She reported it to supervisor, but instead of taking action, they fired her. She then became a whistleblower and leaked videos that exposed the abuse.
In the videos, toddlers were made to sit inside the drum of a front-loading washing machine, had water sprayed into their mouths using a toilet jet spray, were locked inside bathrooms, and were forced into narrow, water-filled pipes to frighten them. The videos triggered outrage, forcing authorities to act.
Today, according to media reports, the police have arrested the whistleblower only for allegedly "leaking sensitive videos." Lol! What a system! A poor woman with a clear conscience stood up to the powerful and went public, not for personal gain or with any malicious intent, but solely to protect those children. And she's the one who gets arrested.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
இரண்டு நாட்களாக ஒரு Minor Age காதல் ஜோடி தற் கெ*லையை ஆணவ கெ*லை என்று Narrative Set செய்து கொண்டிருந்தார்கள்..
தற்போது அது கெ*லையில்லை தற்கெ*லை என்று பிரேத பரிசோதனையில் Report வந்துள்ளது...
விசிக நிர்வாகிகள் உடனடியாக விசிக தலைவர் திருமாவளவன் தொடர்பு கொண்டு இந்த தகவலை சொல்லுகிறார்கள்...
வழக்கம்போல் அரசு கொடுத்த ரிப்போர்ட் நம்பும்படியாக இல்லை அதனால் AIMS ஆய்வறிக்கை வேண்டுமென்று இந்த முறை அவர் கேட்கவில்லை( Political ஆ நாம இப்ப எதுவும் பண்ண முடியாது..)... காரணம் தற்போது அவர் ஆளுங்கட்சி... விசிக நிர்வாகிகள் பழக்க தோஷத்தில் அண்ணன் ஏதாவது செய்ய சொல்வார் என்று எதிர்பார்த்தார்கள் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது..