Please reduce GST to 0% for health insurance premiums. It’s very high for seniors as premiums also very high which is unaffordable for many. @nsitharaman@nsitharamanoffc,@mybutterflymon
@skpkaruna Smart meter உழவர்களுக்கு எதற்கு? எதிர்காலத்தில் கட்டணம் கொண்டு வரவா? தனிப்பட்ட முறையில் அதை வரவேற்கிறேன் ஆனால் காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கலாம்
சில தற்குறிகள் இயற்கை வேளாண்மையினால் தான் பஞ்சம் வந்தது என இன்னும் உளறிக்கொண்டுள்ளார்கள்..வெப்ப மண்டலம் என்பது உணவு மண்டலம் சும்மா கீரையை உண்ட காட்சிகளெல்லாம் சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவி உரையாடலாகவே இருக்கு
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் விளையும் தானியங்களை தன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ததால் 1876 ம் ஆண்டு முதல் 1878 ம் ஆண்டுவரை கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டது
சுமார் 80 லட்சம் பேர் பட்டினியால் இறந்து போனார்கள்
அப்போது ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் எடுத்த படம் இது.
@GanesanCSekaran@UncthVllgeYouth@thiruja2009@VanniArasu_VCK அமைச்சர்கள் இயக்கத்து ஆட்கள் மாதிரி சும்மா உட்கார்ந்துட்டு இருக்க முடியுமா? ஒரு செய்தி வந்த உடனே இயக்க ஆட்களால் தெருவுக்கு வர முடியும் ஆனால் அமைச்சர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல நிகழ்ச்சிகளில் இருப்பார்கள்..அரசு நிர்வாகம் தெரியாமல் சும்மா activism பேசக் கூடாது
Unpopular opinion: Theres no “self respect” in a marriage system. சுரண்டல் எப்படியாவது இருக்கும், அதனால் தான் பெரியார் திருமணத்தைக் கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றார். இன்று தமிழ்நாட்டில் அதிஅசுரன் போன்ற ஒரு சிலர் தான் இதைப் பேசுகிறார்கள்.
My parents had an inter-caste self respect mrg n chose not to give my bro n me ny caste or religious identity. I grew up n studied without either. I later had a love mrg which is also a self respect marriage, n today I enrolled my son in schl without mentioning caste or religion.
@desi_bianchi 😁
சிக்கலானது இல்ல..
*
அறிவியல் பேசும் பலர் தங்கள் வீட்டில் கார்ட்டூன் / சிலைகள்/ கட்டிடங்கள🕋 படங்களை வைத்து அவைகளிடம் பேசுவது போன்ற முரண்.😁
**
எனக்கு இந்த கரிக்கட்டை பொழதுபோக்கின் அரசியலும் ஆட்டுமந்தை மனப்பான்மையால் பிடித்து தொங்கும் மனிதர்கள் குறித்த கவலையுண்டு.😁
@sandipsabharwal Govt should introduce a law that civic sense should be taught from the LKG to all school college classes with practical along with grace mark, otherwise no use of education, developed country people look our country as a garbage dumping place, we should change