த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
முதல்ல கூட்டத்துக்குள்ள திமுக 1000 பேர கத்தியோட அனுப்பி கொன்னுடுச்சினு பரப்பி விட்டானுங்க, அப்புறம் சுத்தி சுத்தி drone , cellphone , மீடியா கேமரா வீடியோ வர ஆரம்பிச்சவுடன், hospital-ல விஷ ஊசி போட்டு கொன்னுட்டாங்கனு பரப்பி விட்டானுங்க.
ஆனா இதெல்லாம் முதல்ல பரப்ப ஆரம்பிச்சது ரூட், VoC மாஃபியா இல்ல. வெறும் விஜய் வெறி ஏறின ராசி கூட்டம். அதுங்க செய்றத பார்த்து தான ரூட், VoC கும்பலுக்கே ஐடியா வந்து, அது amplify செய்ய ஆரம்பிச்சானுங்க.
இப்ப பல மாதங்கள் கழிச்சி உடலுக்குள்ள சிதைந்து போன பாகங்களால் 13 வயசு பிள்ளை இறந்துருக்கு.
இன்னமும் விஷ ஊசி போட்டு கொன்னுட்டாங்கனு குரூரமா மனசாட்சி இல்லாம, பேசுற விஜய வெறி கும்பல் கிட்ட இதை காட்டி கேளுங்க.
Online-ல சும்மா ஏதாவது உளறிட்டு ஓடிட முடியும். அதனால, நேரில் சுத்துப்பட்டுல இருக்கவங்க கிட்ட இதை பத்தி பேசுங்க.
சும்மா "தற்குறிகள் கிட்ட பேச முடியாது"னு புலம்பிட்டு நகராதிங்க.
அந்த வெறியர்கள் இல்லாத, மத்த மக்கள் கிட்டயும் இதை பத்தி பேசுங்க.
இந்த கும்பல் எவ்ளோ அருவருப்பான, குரூரமான கும்பல்னு புரியவைங்க.
ஏன்னா, அந்த வெறியர்கள் கூட்டம் தினம் திமுகவுக்கு எதிரா பேசிட்டு, பரப்பிட்டு தான் இருக்குதுங்க.
If you don't speak up, then you don't have the moral right to whine about their lies, toxicity and staggering incompetence.
https://t.co/wIbqDpkR95
பரந்தாமன் பேசினது சன் டிவி தவிர வேற எந்த சேனலும் அதை அவ்ளோ கண்டுக்கல. ராஜ் மோகன் பேசினது பார்த்தியா எல்லா ஊடகமும் நொடிக்கு நொடி அதையே பிரேக்கிங் நியூஸ் ah போட்டுட்டு இருக்கானுங்க.. பார்ப்பன லாபி ஆசியோடு பகுமானமா ஆட்சி நடத்திட்டு இருக்கானுங்க... எளிய மக்களின் எல்லா உரிமைகளையும் காலி பண்ணிட்டு திரும்ப ஒரு சூவடி வாங்கினா தான் இந்த முட்டாள் மக்கள் திரும்ப திமுக பக்கம் வந்து அழுதுட்டு காப்பாத்துங்கன்னு நிப்பானுங்க...
ஒரு வேளாளர் சமூகம் எதற்கு போர் செய்ய வேண்டும் ? கொங்கு வேளாளர்கள் எங்கும் போர் செய்யவில்லை அவர்கள் வேளாண்மை செய்ததோடு இன்று அளவிலும் அவர்கள் அவர்கள் தொழில் என்ற அடிப்படையிலேயே இயங்கும் சுபாவம் உடையவர்கள்.
கொங்கு வெள்ளாள கவுண்டர் என்ற சாதிப் பிரிவினர்
நேரடியாக எந்த எந்த போரில் கலந்து கொண்டுள்ளனர்.
பொத்தாம் பொதுவாக வேளாளர் பற்றி பதிவிட கூடாது
#Openchallenge
துல்லியமான வானியல் ஆய்வுக்காக டெலஸ்கோப்பை முப்பது மடங்கு வலிமையோடு சீரமைத்து அதை டச்சு அரசரிடம் சமர்ப்பித்திருந்தார் அறிஞர் கலிலியோ.
இது வழியா பார்த்தா ராணி குளியலறையை பார்க்க முடியுமா என்று கேட்டதாம் அரசவை ஆய்வுக் குழு.
திமுக ஊழல் செய்திருந்தால் மதுரை கலைஞர் பெயரில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்தில் ஏன் இந்த சர்ச்சைகள் இல்லை அங்கு ஏன் அகல் விளக்கு , கூஜா விளக்கு போன்ற பதிப்பகமும். அஜய் திரிஷா , விஜய்சோசஃப் போன்ற எழுத்தாளர்களும் இல்லை .
#PeriyarArivulagam#PeriyarLibrary
மொத்த நூல்களும் திமுக ஆட்சியில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது
அகல் விளக்கு பதிப்பகத்திற்கு Order கொடுத்தது - 14.02.26
அகல் விளக்கு புத்தகங்களை பெரியார் நூலகத்திற்கு வழங்கிய தேதி 26.02.26
47 Box களில் 1700 புத்தகங்களை அகல்விளக்கு பதிப்பகம் 25.2.26 அன்று வழங்கியுள்ளது.
Box பிரிக்கப்படவில்லை. அனைவரும் தேர்தல் பணிக்காக சென்று விட்டனர்
ஜூன் மாதம் Box பிரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது
Total Publisher எண்ணிக்கை 405, அதில் தமிழ் பதிப்பாளர்கள் 298, ஆங்கிலப் பதிப்பாளர்கள் 107
மொத்த தொகை 19.19 கோடி
மொத்தப் புத்தகங்கள் எண்ணிக்கை 60,268
அதில் தமிழ் 25,425, ஆங்கிலம் 34,841
அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே உரிமையாளர்
விண்ணப்பிக்கும்போது கொடவாசல் முகவரியும், புத்தகம் வழங்கும் போது மடிப்பாக்கம் முகவரியும் பதிப்பாளர் குறிப்பிடுகிறார்.
கொடவாசல் முகவரியில் RVR Press இயங்கி வந்தது. அது அகல்விளக்கு உரிமையாளரின் மைத்துனருடையது. அதை அகல்விளக்கு உரிமையாளர் விலைக்கு வாங்கிவிட்டார்.
ஆனா ஒரு விஷயம் சொல்லியே ஆகணும்..
தங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தா அதை மறுத்து பேசவும்.. அதற்கான தரவுகள் கொண்டு வந்து கொட்டவும் (தரவுகள் இல்லைன்னா உருவாக்கவும்!) விவாதங்களில் வாதிடவும்.. #தவெக போடும் efforts செம்ம..
சரியோ தவறோ தங்கள் தரப்பை continous ஆ சொல்லிட்டு இருப்பது மக்கள் மனதில் அது தான் சரி என ஆழமா நம்ப வைக்கும்
இந்த strategy நல்லா இருக்கு
நம்ம தரப்பில் இருந்து கேள்வி கேட்கவோ, பதில் சொல்லவோ, தரவுகளோடு வாதிடவோ.. ஒரு சிலர் தான் இருக்காங்க.. அதிலும் அதிகாரப்பூர்வமா கட்சி தரப்பில் இருந்து யாரும் இருப்பது இல்லை..அப்படியே வந்தாலும் பரபரப்பு எல்லாம் ஓய்ந்தபிறகு நீ..ளமான ஒரு கட்டுரையை எடுத்து வருவார்கள்..
Social media concept புரிந்து செயல்படுவதில் பாஜகவுக்கு அடுத்தபடி தவெக தான் 👍
இந்த அறிவிப்பிலேயே தெளிவாக recommendation committee என்று நவம்பரில் போட்டு இருக்காங்க. Recommended பண்ணி report கொடுக்க 3 மாதம் ஆகும்..பின்னர் மார்ச் முதல் தேர்தல் பணி என்பதால் கொள்முதல் செய்து இருக்க முடியாது. அவங்க கொடுத்த recommended books என்ன, அவை தான் வாங்கப்பட்டு இருக்கா என்று அறிக்கை விட்டால் தெரிந்துவிட போகிறது.
பின்னர் எந்த தேதியில் டெலிவரி எடுக்கப்பட்டது என்பதையும் குறித்தால் நலம்.
முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகத்தை பார்வையிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. திமுகவினர் உற்சாக வரவேற்பு..
CMVijay | TVK | Periyar Arivulagam
#Newstamil24x7#MKStalin#DMK
அரசு 50 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் மக்கள். ஐந்தாண்டுகள் திமுக தமிழ்நாட்டின் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து விட்டு எப்படி கட்டமைப்பு மாறும்? ஒவ்வொரு முறையும் இதேதான்
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 2.58 ஏக்கர் கோயில் நிலத்தில் 50 வருடங்களாக வாடகையே கொடுக்காமல் செயல்பட்டு வருகிறது. 50 வருட வாடகை ₹14 கோடி போல் பாக்கி இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயில் MLA வும், @tnhrcedept அமைச்சரும் ஆகிய மாண்பு மிகு @RameshOffcl அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா? கோயில் வருமானத்தை உறுதி செய்வாரா?
துரை வைகோ இந்தியில் பேசியது ஏன் சர்ச்சையாக்கப்படுகிறது.
1978 ஆகஸ்ட் 10.
திமுக உறுப்பினராக இருந்த வைகோ மாநிலங்களவையில் முக்கியமான பிரச்னை ஒன்றைக் கிளப்பினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கும், தன்னுடைய சக உறுப்பினருக்கும் ஒன்றிய அரசிலிருந்து வந்த கடிதம் இந்தியில் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதே எனக்குப் புரியவில்லை. இந்தியைத் திணிக்கும் உங்களின் அக்கறையால், சொந்த நாட்டின் தலைநகரில் நான் அந்நியன் போல உணர்கிறேன் என ஆவேசமாகப் பேசினார்.
இந்தியில் வந்த கடிதங்களை சபையிலேயே கிழித்து எறிந்தவர், 1965 இந்தி எதிர்ப்பு போரில் தங்கள் உயிரைத் தீக்கிரையாக்கிய இளைஞர்களின் மேல் ஆணையாகச் சொல்கிறேன், கடைசித் தமிழனின் உயிர் இருக்கும் வரை, தமிழனின் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உங்களால் இந்தியை எங்கள் மீது திணிக்க முடியாது.
இந்தியைத் திணிக்கும் உங்கள் முயற்சிகள் இந்த அவையில் கிழித்தெறியப்பட்ட கடிதங்களைப் போல் கிழித்து எறியப்படும் என்றார்.
அதற்குப் பிறகு பேசிய அதிமுக உறுப்பினர் சத்தியவாணி முத்து, இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தொடருமேயானால், அண்ணாவால் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கையை மீண்டும் எழுப்ப வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
அன்று நாடாளுமன்றத்தில் இந்திக்கு எதிராக வைகோ பேசிய பேச்சு மிகவும் உணர்ச்சிகரமானது. அந்த வைகோவின் மகன் இன்று இந்தியில் பேசுகிறார்.
தந்தையைப் போல் சொந்த நாட்டின் தலைநகரில் அந்நியராக உணரக் கூடாது என முடிவெடுத்து விட்டார் போல.
Chennai, Tamil Nadu: On Assembly LoP Udhayanidhi Stalin, Congress State President Manickam Tagore says, “Let Udhayanidhi get up early in the morning first. Today is Maruthu brothers Remembrance Day... Has Udhayanidhi come anywhere in Chennai to pay tribute to Maruthu Rivers? I am asking this question. Let him first come out of his sleep mode and go to his office at 12 pm. He should be asked to do that because he was one of those who even skipped the discussion on the demand for grants for Youth and Sports. When he was the Sports Minister, he did not attend the House for that discussion, and the Honourable Chief Minister had to reply on his behalf. Therefore, calling it sleep mode is not wrong; sleep mode suits him more than anyone else.”
@mkstalin அய்யா ஸ்டாலின் இப்பவாவது நீதி மன்றத்தில் கட்சி சார்பில் வழக்கு போடுங்கள். இதற்கு வில்சன் போன்றவர்கள் தேவை இல்லை.. உங்கள் ஆட்சியில் pp ஆக இறந்தவர்களிடம் சொன்னால் காசு வாங்காமல் கூட போடுவார்கள். இத்தனை கஞ்சத்தனம் ஆகாது ஐயா.