ஜப்பானில் இருக்கும் புத்த துறவிகள் இப்போது US Treasuries மற்றும் Japanese REITs போன்ற மார்க்கெட் முதலீடுகளில் இறங்கியிருக்கிறார்கள். ஒரு பழைய கோவிலைப் புதுப்பிக்க 162,000 டாலர் தேவைப்பட்ட போது, ஒரு துறவி தன்னிடம் இருந்த பணத்தை BYD மற்றும் Hyundai போன்ற ஸ்டாக்குகளில் முதலீடு செய்து 10% லாபம் பார்த்திருக்கிறார்.
ஆன்மீகவாதிகள் ஏன் ஸ்டாக் மார்க்கெட் பக்கம் போகிறார்கள் என்று யோசித்தால், அங்கே தான் ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது. ஜப்பானில் கடந்த 20 வருடத்தில் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 14% குறைந்திருக்கிறது. மக்கள் தொகை குறைவது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பல வருடம் இல்லாத பணவீக்கம் இப்போது ஜப்பானை வாட்டுகிறது.
எவ்வளவு பெரிய பாரம்பரிய நிறுவனமாக இருந்தாலும், வரும் வருமானம் குறையும் போது கையில் இருக்கும் காசை சும்மா வைத்திருந்தால் அது கரைந்து போகும் என்பது தான் நிதர்சனம். 100 வருட பாரம்பரியம் கொண்ட கோவிலாக இருந்தாலும் சரி, நம்முடைய போர்ட்ஃபோலியோ ஆக இருந்தாலும் சரி, காலத்திற்கு ஏற்றபடி வளரவில்லை என்றால் காணாமல் போய்விடுவோம்.
பணத்தை ஒரு இடத்தில் தேக்கி வைப்பது பாதுகாப்பு கிடையாது, அது ஒரு ரிஸ்க். உங்கள் தேவைகள் மற்றும் செலவுகள் வளரும் வேகத்திற்கு ஈடாக உங்கள் முதலீடுகளும் வளர வேண்டும். துறவிகளே இதை உணர்ந்து மார்க்கெட்டிற்கு வரும்போது, சாதாரண முதலீட்டாளர்களுக்கு இதில் பெரிய மெசேஜ் இருக்கிறது.
மார்க்கெட் ஏற்ற இறக்கம் தரும் பயத்தை விட, கையில் இருக்கும் பணம் அதன் மதிப்பை இழப்பது தான் நிஜமான ஆபத்து.
#Investment #Finance #Japan
@VirtualR007 கீரணத்தம் IT பார்க் பக்கம் உள்ள இடத்தை ( 13 -15 தான் கரெக்ட் ரேட்டு, )இன்ப்ளூஎன்சர் 17-19 னு ஏத்தி விடறாங்க.
லாட்டரி குரூப் வேற கோயம்பத்தூர் based, இன்னும் கொஞ்ச நாள்ள cbe ரியல் எஸ்டேட் ரொம்ப ஏறும்னு நினைகிறேன்
🚨 KL Rahul: "Sanjiv Goenka's constant questions mentally drained me."🚨
KL Rahul: What I found hardest as an IPL captain was the sheer number of meetings, reviews, and explanations required at the ownership level. It was mentally exhausting. By the end of an IPL season, I felt more mentally and physically drained than after playing 10 months of international cricket. You're constantly being asked why you made certain decisions, why a player was picked, or why the team underperformed. In international cricket, you're answerable to coaches and selectors who understand the game's nuances. No matter what you do or how many boxes you tick, nothing in sport guarantees victory. That's the hardest part to explain to people from a non-sporting background, who often expect every decision to have a guaranteed outcome.
Bengaluru’s linguistic trends tell a bigger story: its diversity reflects its ability to attract talent and people from across India.
Alongside Delhi & Mumbai, Bengaluru is showing clear signs of emerging as one of India’s notable global cities. 🇮🇳
@VirtualR007 Amabassor cars comes under CK Birla group , in Birla family tree Aditya Birla group quite successful in retail , Cement, Aluminum, Mutual Fund AMC etc.,
However CK Birla currently runs Orient fans company , Gmmco ( Caterpillar Dealership) only I think
@VirtualR007 ஆமங்க,பிறந்து வளர்த்தது பெருந்துறைல.
வேலைக்காக சென்னை ல 2007 முதல் ,
( மனைவி சொந்தம் எல்லாம் கோவைல) என் சைடு சொந்தம் எல்லாம் ஈரோடு மாவட்டத்தில் தான்.
Why is Milky Mist high protein paneer packet puffing up even though it's still 2 weeks to expiry?
It was the same with the Milky mist normal paneer that I bought few days back. That puffed up too despite 10 days left to expiry.
I bought them from Ratnadeep and came home and refrigerated it within 15 minutes. So, cold chain is maintained. I even bought some cheese and tofu that day. They are fine.
This never happened with any paneer before, not even with Milky mist. This is the first time 2 different Milky mist paneers appear spoilt.
@MilkyMistIndia
#MilkyMist