அறுபது நாட்களுக்குள் இத்தனை கொள்ளைகள்!
பாட்டிலுக்கு வாங்கிய பத்து ரூபாயில் ஸ்டாலின் அங்கிளுக்கும் பங்கு போனதாக சொன்ன தற்குரிக்கு இந்த ஊழல்களிலிருந்து எவ்வளவு பங்கு போகிறது!?.
#TVKVijayFails
விஜய் கட்சியின் vulgar வாரியசின் தரம்!
என்ன ஒரு விஜய் தனமான பதிவு?
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் துணை முதலமைச்சர் @Udhaystalin அவர் மனைவியுடன் இருக்கும் படத்தை மார்க் செய்து போட்டு இருக்கிறான் இந்த விஜய் பையன்..
@DMKLegalWing@saravofcl
A viral CCTV clip from MP, Deori bus stand showing a man sexually harassing a woman on a parked bus before she hits back by slapping him is shared on social media my right wing handles like @SonOfBharat7 with a false communal claim that the accused was a Muslim name Sahil. Police arrest the accused Nitish Gond.
இந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றால் ஒரு கொடூர மனநிலை வேண்டும். ஆனால், பேசாத மனித உரிமையெல்லாம் பேசிவிட்டு இதைக் கண்டும் காணாமல் இருக்கும் போராளிக்கும்பலின் மனநிலையை விட கைது செய்யும் பொட்டுமாமா அரசின் மனநிலை மோசமானதல்ல.
ஜே.கே.நி மெட்ரிக் பள்ளி, போடிநாயக்கனூர்
பெத்தவங்க எல்லா...
எப்படியாவது என் பிள்ளை நல்லா படிக்கணும்னு டிவி, மொபைல் எல்லாத்தையும் ஒதுக்கி வைக்குறாங்க..
ஆனா நீங்க சினிமா படத்தோட Song & Dance போட்டு பள்ளிலயே ஆட வச்சுட்டு இருக்கீங்க...
ஸ்கூல்ல குட்டி சுவராக்கிட்டு இருக்கீங்க உங்கள எல்லா எத கொண்டு டா அடிக்க @imrajmohan 😡💦
ஹலோ சினிமா ஹீரோ முதல்வரே எங்க போனீங்க மக்களுக்கு ஒண்ணுன்னா எங்க இருந்தாலும் பறந்தோடி வந்து காப்பாத்துவீங்கன்னு நெனச்சமே அது எல்லாம் படத்தில் மட்டும் தானா???
சிறு பிள்ளைகளையும் இப்படி வெறி கொண்டு தாக்கும் அளவுக்கு உனக்கு என்ன இப்படி ஒரு ரத்தவெறி பிடித்திருக்கிறது
ஊத்தங்கரை MLA வழக்கில் 3 நபர்களே காவல்துறையால் கஸ்டடி எடுக்கப்பட்டனர்
ஆனால்,
5 பேரை கஸ்டடி எடுத்து காவல்துறை விசாரிக்கிறதென அடுத்த நாள் பெயரோடு செய்தி வெளியிடுகின்றனர்
உண்மையில், செஷன்ஸ் கோர்ட் உத்தரவை
படிக்காமலேயே 5 பேர்,5 பேர் என செய்தியை அடுத்த நாள் ஒளிபரப்பியுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் என்ன எழுதியுள்ளதென்றே தெரியாத பேப்பரில் கையெப்பம் வாங்கினர்..
சிலரது பெயரை குறிப்பிடச்சொல்லி போலீஸார் மிரட்டினர்,கட்டாயப்படுத்தினர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
அது கஸ்டடி உத்தரவிலும் பதிவாகியிருக்கிறது
அதைப்பற்றியெல்லாம்,ஒரு வரி செய்தி வெளியிடாதவர்கள்..ஏன் 5 பேர் என பொய்களை பரப்பினார்கள்?
கைதாகியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துனருக்கு இதுவொரு வகையான உளவியல் அச்சுறுத்தல்
ஊத்தங்கரை MLA -வை ஒளித்துவைத்துள்ள நபர்கள்
யாரையோ அச்சுறுத்த,எதையோ கட்டமைக்க ஊடகங்களில் பணியாற்றும் நபர்களோடு சின்டிகேட் அமைத்து
இதை செய்து வருகின்றனர்
கடந்த இரண்டு தினங்களாக ஊத்தங்கரை MLA வழக்கில்..காவல்துறை தகவல்,காவல்துறை தகவல் என எந்த செய்தியும் வெளிவரவில்லை.கவனித்தீர்களா!?
எப்போ எதை செய்யனும்,எது செய்தியாக வரவேண்டுமென்ற என்ற திட்டத்தோடு
ஒரு கும்பல் தீவிரமாக பணியாற்றி வருகிறது
அவர்களோடு கரம் கோர்த்து,
சிண்டிகேட் அமைத்து எந்த ஆதாரங்களும் இல்லாமல்
“காவல்துறை தகவல்” என்ற டெம்ப்ளீட் வார்த்தையை பயன்படுத்தி இளம் செய்தியாளர்களால் ஊடகங்களில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்படுகின்றன
#இரண்டும்_ஒன்றுக்கொன்று_சளைத்தது_அல்ல!
மதஅரசியல் செய்தே மக்களை மடையர்களாக்கி ஆட்சியை பிடித்தால் அது பாஜக.
சினிமாக்கவர்ச்சியினால் மக்களை தற்குறிகளாக்கி ஆட்சியை பிடித்தால் அது தவெக.
பொண்டாட்டியை விரட்டிவிட்டது முதல்...
நடிகை என்றால் பல் இளித்துக் கொண்டு போஸ்கொடுப்பது.
உரிமைக்காக போராடும் மக்களை விவசாயிகளை சந்திக்க மறுப்பது.
மீடியாவைக் கண்டால் தலைதெரிக்க ஓட்டம் எடுப்பது.
அண்டைநாட்டுக்காரன் அத்துமீறி அராஜகம் செய்யும்போது ப்ளைட் ஏறி வெளிநாட்டில் ஊர் சுற்றுவது.
சொந்தக்கட்சிக்காரனே கூட்டத்துல நசுங்கி சாகும்போது தனிவிமானம் ஏறி பனையூறுக்கு ஓடுவது.
சிந்தனை மங்கிய சங்கிக்கூட்டம்போல் இங்கேயும்
சிந்திக்கத்தெரியா தற்குறிக்கூட்டம்.
அங்கே கூட்டம் போட்டால் கலவரம்.
இங்கே கூட்டம் போட்டால் ஆராவாரம் அராஜகம் பொதுச்சொத்துக்கள் சேதாரம்.
சமூக ஊடகங்களின் மிதமிஞ்சிய பொய் பிரச்சாரம்.
அவதூறு பரப்புதல், ஆபாச வசைபாடுதல்...
ஆட்சிக்கு இழுக்கு வந்தால் நேரு மீது பழி
ஆட்சிக்கு இழுக்கு வந்தால் திமுக மீது பழி
அதுக்கு Teleprompter இல்லையென்றால் பேச வராமல் அழுது நடிக்கும்.
இதுக்கு Script இல்லையென்றால் கோமா நிலைக்கு போயிடும்.
பலர் மரணங்களுக்கு காரணமாக இருந்து பிணங்களின் மேல் நாற்காலி போட்டு ஆட்சி.
MLAக்களை விலைக்கி வாங்க ED ரெய்டு
MLAக்களை விலைக்கி வாங்க Sofa பார்சல்
மக்கள் அரங்கங்களில் தனது பதவியின் மதிப்பு மாண்பு அறியாமல் சாலையில் திரியும் மனநோயாளி போல சைகை செய்து எதிர்கட்சி தலைவர்களை இகழ்வது...
குற்றவழக்குகள் அதிகம் கொண்ட MLA'க்கள், அமைச்சர்கள் ஆட்சி செய்வது.
என இரண்டுமே காற்றில் பறக்கும் வெற்றுக்காகிதங்கள்.
மடமைவாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் வெறுக்கப்படும் மாய பிம்பங்கள்.