@SALAMMASS1 ஏண்டா காங்கிரஸ் ஓட்டு மொத்த தாராபுரத்தில் 500 தான் அதை வச்சுக்கிட்டு நைஸா கூட்டத்தோட கூட்டமா பிரியாணி அண்டாவில் "கை" விட்ட பாரு ங்கொம்மாள 😂😂
@AKPragadesh@rajinikanth விஜய் ரசிகனுக ரஜினியை அட்டாக் பண்றதுல கூட ஒரு நியாயம் இருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்ற முடியலைன்னு காண்டுல செய்யறானுக ஒகே
ஆனா நீங்க ஏண்டா 😂😂😂 நீங்க ரேஸ்ல இல்லாத டயர் 4 ஹீரோ டா வெள்ளை முடி மண்டையன் 😁😁😁