பாட்டி, அவங்களோட பொண்ணு, பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணோட குட்டி பொண்ணு இப்படியாக 5 தலைமுறைகளை கண்ட பாட்டிய போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டோவை பாத்ததும் அவர்களுக்கு அவ்வளோ சந்தோசம் எடுத்த நமக்கும் சந்தோசம்.
Family photos at Thei2Studio