சனாதனம் எனும் உருட்டுக்கள்
ஒரே மொழி
ஒரே பண்பாடு
ஒரே கலாச்சாரம்
வட இந்தியாவில்
எங்குமே முருகனுக்கு கோவில் இல்லை.
அங்கே பிள்ளையார் மட்டுமே சிவனின் பிள்ளை
அந்த பிள்ளையார் கோவிலும்
நம் ஊரில்
தெருவிற்கு ஒன்று உண்டு
இங்கே கன்னி தெய்வமாக யார் இருந்தாலும்
அது சிவனின் மனைவியாக மாற்றி
இங்கே அமெரிக்காவில் இந்திய கடை நடத்துவது பெரும்பாலும் வட இந்தியர்கள். என் மனைவி முருகன் பக்தை. வீட்டில் வைத்து பூஜை பண்ண ஒரு முருகன் சிலையோ அல்லது முருகன் படமோ வேண்டும் என்று இந்திய கடைகளில் விசாரித்தால் அவர்களுக்கு முருகன் என்றால் யார் என்றே தெரியவில்லை.
முருகன் இந்து கடவுள் என்றால் ஏன் தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் உள்ள மற்ற ஹிந்துக்களுக்கு தெரியவில்லை மற்றும் அவர்கள் ஏன் முருகனை கும்பிடுவது இல்லை?
இதில் யார் இந்து? ஏன் கடவுளுக்கு மத்தியில் பாரபட்சம்?
வடநாட்டில் உள்ள அனைத்து கடவுள்களும் நம் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிகிறது. ஏன் தமிழ்நாட்டில் உள்ள கடவுள்கள் மற்றவர்களுக்கு தெரிவது இல்லை?
"இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது; இவர்களுக்கு என்று சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை; இவங்க சொல்றது, அறிவிப்பது எல்லாமே திமுக அரசின் திட்டங்கள்தான்;
அதன் நீட்சி தான்"
-சட்டமன்ற கூட்டத்திற்குப்பின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#UdhayanidhiStalin #News18Tamilnadu
▶️Watch Live | https://t.co/6xnLkz7Tod #News18Tamilnadu
நான் முன்னரே எழுதி இருந்தேன்
நான் முதல்வன் திட்டத்தை ரத்து செய்வார்கள்
ஏனெனில்...பார்பனர்கள் மட்டுமே உண்டு உறங்கி
வந்த IAS IPS IFS IRS போன்ற
இன்னும் பிற உயர் பதவி
களில் அவா அல்லாத ஜாதிகள் வருவதை தடுக்கவே விஜய் போன்ற புல்லுருவிகள்
உருவாக்கம்
வாயை திறங்க CM சார் :
AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது.
adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது..
royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்...
போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும்.
இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது. இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்..
இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து!
கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது... ரவி தேஜா என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா?
இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது...
கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன?
இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
precision machining சார்ந்த தொழில்கள்
composites சார்ந்த தொழில்கள்
electronics சார்ந்த தொழில்கள்
avionics சார்ந்த தொழில்கள்
testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா...
கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் :
சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது?
அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது?
வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க..
வாயை திறங்க CM சார் ...
#வாயை_திறங்க_CM
-மாரிதாஸ்
யண்ணோ @thirumaofficial
உங்களுக்கு விழா எடுத்தவர்
உங்கள் உற்ற நண்பர்
முக்தார் அவர்களை உங்கள் கூட்டணி நடிகர் அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறது என்ன செய்ய போறீங்க அறிக்கை ஏதும் உண்டா? விசிக வழக்கறிஞர் அணி வழக்காடுமா?
@VanniTamizhVCK@sinthanaivck
எங்க எங்கன்னு தேட வேண்டாம். Netflix அல்லது AppleTV பக்கம் கொஞ்சம் busy ah இருப்பார். கண்டிப்பா நம்ம சிவகங்கை நாட்டாமை @KartiPC வந்து கூட்டணி கட்சியின் தலைவரும் முதல்வருமான @TVKVijayHQ கிட்ட நிச்சயம் நியாயம் கேட்பார்.
விஜய் முக்கிய வேடத்தில் முதன் முதலாக நடித்த படம் நாளைய தீர்ப்பு.. அதன்பின் செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என்று கதாநாயகனாக நடித்தார்.. இந்த எல்லா திரைப்படத்திற்கும் விஜயின் அப்பா SAC தான் இயக்குநர்.. விஜயின் அம்மா ஷோபாதான் தயாரிப்பாளர்..
அப்பா டைரக்ட் பண்ண அம்மா தயாரிக்க மகன் ஹீரோ. இப்படித்தான் விஜய் ஹீரோ ஆனார்.. இல்ல இல்ல ஹீரோ ஆக்கப்பட்டார்..
இவருதான் வாரிசு அரசியல்னு நமக்கு கிளாஸ் எடுத்துகிட்டு இருக்காரு...
ஏப்பா VRS, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் மகனாக இல்லாமல், சாமானியனாக எந்த பின்புலமும் இல்லாமல் வந்திருந்தால் விஜய் இவ்ளோ பெரிய நடிகராக வந்திருப்பாரா? 10 குப்பை பட வாய்ப்புகள் எஸ்ஏசி மகன் என்ற காரணத்திற்கு தானே கிடைத்தது! அது Sonஆதனம் இல்லையா?
அப்புறம் உங்க கூட்டணி தலைவர் @RahulGandhi ஐந்தாம் தலைமுறை வாரிசு! இவர கூட வச்சிக்கிட்டு Sonஆதனத்தை பற்றி நீங்க பேசலாமா?
சாதரண மக்களை சுரண்டி பிழைக்கும் லாட்டரி குடும்ப தயவில் ஆட்சி நடத்திட்டு நீங்க பெரியார், அண்ணா பெயரை சொல்ல தகுதி இருக்கா?
சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டையில் பேட்ஜ் அணிந்தும் கையில் பாதகை ஏந்தியும் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம்