தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
நடிகர் விஷால் அமைச்சர் ராஜ்மோகன் குறித்து தெரிவித்த கருத்துக்களை பார்க்க நேர்ந்தது...
அனுபவம் இன்மையை சுட்டியிருந்தார்...
தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பதற்கு விஜய்க்கு இருக்கும் அனுபவத்தை காட்டிலும், குறிப்பிட்ட துறைக்கு அமைச்சராக கூடுதல் அனுபவம் கொண்டிருப்பவர் ராஜ் மோகன்...
பத்து நாள்ல ஒரு பெரும் அரசியல் மாற்றம் நடைமுறைக்கு இயலாதது என்று தெரிந்தும் அது இதுனு தூக்கினு கொளச்சா அது கடந்த ஆட்சிய தான் பாதிக்கும்னு தெரிஞ்சுதான் பேசுறானுங்களா