To prevent accidents caused by cattle on roads, cattle care centres have been established in Sholinganallur. I have instructed officials to take action against those letting cattle roam freely. I request cattle owners to cooperate.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க, சோழிங்கநல்லூரில் மாடுகள் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாடுகளைச் சாலைகளில் திரிய விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். மாடு வளர்ப்போர் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Propaganda ல பார்ப்பானை அடிச்சுக்க முடியாது..2004 ல இந்திய அரசு பரிசாக கொடுத்த நடராஜர் சிலையை அவன் வாசல்ல வச்சுருக்கான்.
ஆனா இவனுக ஏதோ Cern நிறுவனமே நடராஜரின் சக்தியை பார்த்து வியந்து வச்ச மாதிரி பரப்பிக்கிட்டே இருக்கானுக..
எதிர்காலத்துல இதை நம்பவும் செய்வானுக.