Stupid people are damaging India’s image. Why do they always have to dance? Do they really think dancing is the only thing that represents Indian culture?
Ratan Tata helped build Modi brand ..
I was shouting over the roof how mediocre leader he was for ages…
Nobody took it seriously …
Today’s state of TATA’s where the Parsis are about to loose control of TATA in favor of Sanghi leaning TamBam would have opened your eyes ..
இந்தாளோட நிஜப்பெயர் "விஜயகுமார்"...
வாத்தியாராக இருந்திருக்கார், LIC ஏஜெண்டாவும் இருந்திருக்காப்ல!
ஆன்மிகத்தில் நல்லா கல்லா கட்டலாம்னு முடிவெடுத்து, கடந்த 1989ஆம் ஆண்டிலிருந்து தன்னை மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம்,
கல்கி பகவான்னு சொல்லிட்டு, மனைவியோட சேர்ந்துகிட்டு, கல்லா கட்டத் தொடங்கினான்...
அந்த பெயர் டேமேஜாகவும் அம்மா பகவான் என்று இன்னொரு பெயரில் கல்லா கட்டினார்! தியானம், சொற்பொழிவு, பூஜை, தீட்சை, விளக்கு...
அப்டியிப்டின்னு நல்ல வருமானம்! அரண்மனை மாதிரி வீடு கட்டினார்! இந்த ஃப்ராடுக்கு நடிகர் தாமு மாதிரி பிரபலங்கள் விளம்பரத்தூதர்கள்! இந்தாளு மேல வருமான வரித்துறை கேஸ் போட்டு, 2019ல ரெய்டு நடத்தி, 800 கோடி மதிப்பிலான சொத்துக்களை கைப்பற்றினாங்க! இடைப்பட்ட காலத்தில் தலைமறைவாகவும் இருந்தாப்ல!! இப்ப அந்த அவதாரம்.... எல்லா மனுஷங்க மாதிரியும் நோய்ல விழுந்து... அப்பல்லோவில் சேர்ந்து... 77 வயதில் அவதாரமே காலி!!
திமுக தோற்றதா?
நிச்சயமாக கிடையாது
தமிழக மக்கள் தோற்று விட்டார்கள்
தமிழனின் சுய கௌரவம் தோற்றுவிட்டது
அதுதான் உண்மை.. கவலை பட வேண்டியது மக்கள் தான்
காலம் உணர்த்தும்
🙏🙏🙏