டெல்லி மதுபான கொள்கை முறைக���டு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டபோது அவரை என் சீடர் என்றே அழைக்க வெட்கப்படுகிறேன் அவர் மிகப்பெரிய ஊழல்வாதி என வாய் கூசாமல் பொய் சொன்னார் அண்ணா ஹசாரே
இப்பொழுது அந்த வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டிருக்கிறார் அதுவும் இல்லாமல் அது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என நீதிமன்றமே சொல்லிவிட்டது இப்பொழுது என்ன சொல்வார் அண்ணா ஹசாரே
20 வயசு சின்னப்புள்ள.. பொது வாழ்க்கைக்கு வந்து முழுசா 2 வருஷம் கூட ஆகல. அதுகூட அந்த டைமுக்கு அங்க போயி நின்னுருக்கு.
ஆனா நீ ஜால்ரா தட்டுறியே விஜய்.. அவன் போகல..இரண்டாம் கட்டத்தலைவர்கள் போகல. கட்சி ஆபிஸயே மூடிட்டு தலைமறைவாயிட்டாங்க. அப்டி பட்ட கட்சிக்கு முட்டு குடுத்துட்டு வெட்கமே இல்லாம குறை சொல்ல வந்துட்டான்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ஐ முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரைச் சென்று வாதாடியதன் விளைவாக நமக்குரிய #RTE நிதியை பெற்றுள்ளோம்.
எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்த��ன்படி 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவச் சேர்க்கை நடைமுறைகள் தொடங்குகின்றன.
கல்வியை பறிக்க எத்தனை தடைகள் வந்தாலும், நம் #திராவிட_மாடல் அரசு முறியடிக்கும்!
இந்நேரம் ஜெயலலிதா மட்டும் முதல்வர் நாற்காலியில் இருந்திருந்தால்,
விஜயை தூக்கி ஜெயிலில் போட்டிருப்பாங்க.
உண்மைதான் அப்படிப்பட்ட சர்வாதிகாரி தான் ஜெயலலிதா.
ஆனால் அந்த மாத��ரியான எந்த நடவடிக்கையை எடுக்காமல் சட்டப்படியான நடவடிக்கையை திமுக எடுக்கிறது. எப்போதும் இது தான் சிறந்த வழி.
ஜெயலலிதா என்றுமே அராஜக போக்கினை கடைபிடிப்பவர். தனக்கு எதிராக யாராவது தோன்றிவிட்டால் அவர்களை வளரவிடமாட்டார்.
1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு பரப்புரையில் மேடையில் பேசாக்கொண்டிருந்த அம்மையார், மதிமுகவினர் வைகோ பெயரை சொல்ல அதைக் கேட்டு கடுப்பாகி போய் அவர்களை அந்த மேடையிலேயே திட்டி எரிச்சலை வெளிப்படுத்தியவர் தான் ஜெயலலிதா.
அதேபோல திரைப்படத்தை வெறும் திரைப்படமாக பார்க்காமல் இதே விஜயின் தந்தையாரை தன்னைக் காண வரும்படி கொட நாட்டில் கேட்டுக்கு வெளியே நிற்க வைத்தவர். அதற்க��� பிறகு தான் விஜய் பம்மியபடி ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றார்.
இத்தனைக்கும் திமுக அரசை வீழ்த்த ஒரு பக்கம் சோ ராமசாமி இன்னோரு பக்கம் சீமான் மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்காக தேர்தல் பரப்புரை செய்தனர் என்பதை யாரும் மறுக்க இயலாது.
அப்போது விஜய் சொன்னது தான் உங்கள் வெற்றிக்கு நாங்கள் அணிலாக இருப்போம். அதன்பிறகு அவர்களுக்கு புனைப்பெயராகிவிட்டது.
ஆனால் அதன்பிறகு நன்றியை மறந்தார் ஜெயலலிதா. விஜயின் இரண்டு படங்களுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
ஆனால் இது மாதிரியான எந்த செயலையும் திமுக செய்தது கிடையாது. அதைச் செய்யவும் செய்யாது.
ஆனால் திமுகவுக்கு எப்போதுமே பழிவாங்கும் கட்சியென பொதுவாகவே அவப்பெயரை உண்டாக்கி வைத்துள்ளது பார்ப்பனீயம்.
இத்தனைக்கும் விஜய் நடத்தும் ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளை விதித்தது நீதிமன்றம். அதை செயல்படுத்த அரசு. ஆனால் பழி வழக்கம் போல திமுக தலைமை மீது.
இதுதான் திமுக மீது சும��்தப்பட்ட பொல்லா வினை.
இந்த 3 நாள்ல…
இங்க திமுக அரசுக்கு எதிரா எழுப்பப்பட்ட
இடம் அனுமதி, பாதுகாப்பு பத்தின கேள்விகளுக்கு DGP
மின் தடை பத்தின கேள்விகளுக்கு tangedco CEO
ஆம்புலன்ஸ், மருத்துவமனை அட்மிஷன், போஸ்ட் மார்டம் பத்தின கேள்விகளுக்கு health secretary
பொதுவான சந்தேகங்களுக்கு additional chief secretary
தன் மேல வைக்கப்பட்ட தனிப்பட்ட குற்றச்���ாட்டுகளுக்கு செந்தில் பாலாஜி ன்னு எல்லாரும் தெளிவான வீடியோ ஆதாரங்களோட விளக்கமும் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதிலும் குடுத்துட்டாங்க…
தவெக கட்சிக்கு எதிரான கேள்விகளுக்கு
தலைவர்:
CM சார்…. என்ன என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. அவங்க மேல கை வைக்காதீங்க 💥
இரண்டாம் கட்ட தலைவர்கள்:
கடுமையான சோகத்துல இருக்கோம் கேள்வி கேக்காதீங்க🙏🏻
ஆன்லைன் virtual warriors:
நேரடியா மோதுங்கடா..
த���்மம் வெல்லும்.. உண்மை வெளிய வரும்… stand with vijay..💪🏻
Insta virtual warriors:
யார் பெற்ற மகனோ ரீல்ஸ்😭
Fake id warriors:
போடா 200 உபி..
கொத்தடிமை *#*#$*🤬
உண்மையை பேச பயம் இல்லாததால்தான், தமிழ்நாடு அரசு செய்தியாளர் சந்திப்பை நடத்த��� அத்தனை ஆதாரங்களையும் முன்வைக்கிறது. கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்கிறது.
உண்மையை கண்டு அஞ்சுவதால்தான், தவெக தரப்பு செய்தியாளர்களை சந்திக்க திராணி இல்லாமல் தலைமறைவாக இருக்கிறது.
தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் தவெக (அமரர் ஊர்தி )பிரச்சார பேருந்தில் இருக்கக் கூடிய கேமராவில் பதிவான காணொளிகளை ஒப்படைக்��ச் சொல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது !
மிகவும் தரம் வாய்ந்த 8k திறன் கொண்ட அந்த கேமராவில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் வந்தால் கரூரில் நடந்த உண்மைகள் மொத்தமாக வெளியே வரும் !
தவெக தரப்பு நிச்சயம் இதை பாதுகாப்பு காரணம் கருதி தர முடியாது எனச்சொல்லலாம் !
வசமா சிக்கிட்டீங்க ப்ரோ @TVKVijayHQ
நேத்து தவெக சார்பா பேசின வக்கீல் , “ எல்லா பொணமும் இந்த ஈவன்ட்ல தான் விழுந்துச்சுன்னு எப்படி தெரியும் லெவல்ல பேசினாப்ல”
நடுராத்திரி ஆதவ் , நேபால் மாதிரி gen z வச்சுன்னு ரத்தவெறி பிடிச்ச நபர் லெவல்ல ஒரு போஸ்ட் போட்டாப்ல
இன்னிக்கு விஜய் , ‘ பழி வாங்கணும்னா நினைச்சா என்னைய என்ன வேணும்னாலும் பண்ணுங்க. இங்க தான் இருப்பேன். ‘ பேசறாப்ல. I am waiting சொல்லி முடிக்கலை, முடிச்சிருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்.
7 மணி நேரம் தாமதமா வந்ததுக்கு ஒரு துளி வருத்தம் இல்ல.
ஏற்கெனவே சொன்னது தான் இனி குழந்தைகள கூட்டிட்டு வராதீங்கன்னு ஒரு வார்த்தை இல்ல.
You are not a clown but an entire circus என்பதைப் போல, இவர்களில் ஒரு சிலர் கான்ஸிப்ரைஸி தியரி பேசும் ரத்தவெறி பிடித்தவர்கள் அல்ல, the whole pack is impenitent gang of &^$&%$%$
ஒரு தகர கூரை மேல ஏறி நிக்கிறானுங்க. இவனுங்களை கீழ இறங்க சொல்ல வேண்டிய���ு யாரோட பொறுப்பு? காவல்துறையோட பொறுப்பா? இல்ல நிகழ்ச்சியை நடத்துற கட்சி தலைவனோட பொறுப்பா?
அவனுங்களை அதட்டி கீழ இறங்க வைக்கிற ஆளுமை இல்லாதவன்தான் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய போறானாமா?
தவெக நிர்வாகிகள் ஏன் இந்த சம்பவம் பத்தி எந்த செய்தியாளர் சந்திப்பும் நடத்தலைன்னு நிறைய பேர் கேக்குறாங்க
காரணம் ரொம்ப சிம்பிள். செய்தியாளர் சந்திப்புல எல்லா உண்மைகளையும் சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் ஊடக புரோக்கர்களையும், இன்புளூயன்சர்களையும் வெச்சி conspiracy தியரி பரப்ப முடியாது
As absurd as absurdity could be…
These claims are neither backed facts nor by law.
The rule that after sunset postmortems could not be done, was modified long back. Stop peddling fake narratives.
Seek apology, take responsibility and face legal consequences, trying to wriggle out of this using fake news and fancy conspiracy theories would be counter productive.
People of Tamilnadu will see through this charade.
YouTube ல் பேட்டி கொடுக்கும் பொறுப்பாளர்கள் முதல் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் வரை எல்லாருடைய மொபைல் போனும் Switch Off செய்யப்பட்டு இருக்கிறது.
அனைவரு��் ஒரே இடத்தில் தான் பதுங்கி இருக்கிறார்கள்.
இந்த இழப்பில் இவர்களுக்கு ��ந்த பொறுப்பும் இல்லையா?
ஒன்னா உக்காந்து அரட்டை அடிக்கிற தற்குறிகளே மனசாட்சி கூசலையா?
மனசாட்சி உள்ள மக்களாட்சினு வாய் கிழிய பேசினீங்களேடா பாவிகளா…!
இதுல அச்சுறுத்துற செய்தி எ��்னன்னா, இந்த தவெக தற்குறிங்க இதோட நிறுத்த போறது இல்ல. தான் செய்யிற தப்பை உணர்றவன்தான் அதை திருத்துவான். இது தன்னோட தப்பே இல்லைன்னு நம்புறவன் திரும்ப திரும்ப அதே தப்பை செய்வான்
தன்னை பார்க்க காத்திருக்கிற கூட்டத்தை நாயை விட கேவலமா மதிக்கிறவனால மட்டும்தான் காலைல 8:45க்கு திண்டுக்கல் வரேன்னு சொல்லிட்டு சாவகாசமா 8:45க்கு சென்னைல இருந்து கிளம்ப முடியும். மதியம் 12 மணிக்கு கரூர் வர்றேன்னு சொல்லிட்டு சாயங்காலம் 7:30 மணிக்கு வர்றான்னா எவ்வளவு திமிர் ��ருக்கணும்