@TRBRajaa ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 2 நாட்களும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், நூலகங்கள இந்த நாட்களில் இயங்காது. its following long long years ago... BOSS
@Aasifniyaz இப்படிப் பேசுவதால்தான் திமுக தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்து பண்டிகைகளை மட்டும் குறிவைத்து விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால், 2031-லும் ஆட்சிக்கு வருவது கடினம்! @Aasifniyaz
மரித்து போகாத மனிதநேயம்
தூத்துக்குடி : சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் தற்காலிக கூரை அமைத்து செருப்பு தைத்து வந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு 'WE THE LEADERS' அமைப்பினர் புதிய கடை அமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#wetheleaders #annamalai #sathankulam
இதெல்லாம் குறுகிய பார்வை... தமிழ் ஆங்கிலம் இருக்கிறது கூடுதலாகத்தானே இந்தி இருக்கிறது. இதில் என்ன உரிமை பறிபோச்சு?
வடமாநிலத்திலிருந்து வரும் பயணிகள், லாரி, வாகன ஓட்டுநர்களுக்கு உதவியாகத்தானே இருக்கும். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் தானே இந்தி தேசிய அளவில் பல மாநிலங்களில் பேசும் மொழி என்பது அறியாதவரா?
புதுசு புதுசா உருட்டுகிறீர்களே... @AadhavArjuna