Nobody cares about Gyanesh Kumar's resignation.
Give one call for Finance Minister's resignation, you will see what real public anger is. The whole country is waiting.
#JUSTNOW | ஞானேஷ் குமார் குறித்தோ, பாஜக குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடை நடுங்கிதான் விஜய் - திமுக விமர்சனம்
#SunNews | #DMK | #Congress | #TVKVijay
நிசமாவே இந்த செருப்படி நம்ம நாகரீக திமுக கிட்ட இருந்து வந்திருக்கா! நம்பவே முடியவில்லை
நம்ம பக்கத்துல இருந்து பதில் சொல்ல வச்சுட்டே இருக்கனும் அவங்களை நோக்கி கேள்வி கேட்க வச்சுட்டே இருக்கனும். ஆளுக்கு தகுந்த மாதிரி மேலிடத்துல இருந்து சோசியல் மீடியா வரைக்கும் இதை பண்ணனும்.
சிபிஐ ஆபிசிலிருந்து சிரித்து கொண்டே வெளியே வந்தார் விஜய். கரூர் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும் சார்ஜ்சீட் கூட சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவையும் காணவில்லை.
கே.என்.நேரு மீது FIR போட உச்சநீதிமன்றம் வரை சென்று அழுத்தம் கொடுத்தது ED, செந்தில் பாலாஜியை ஒருவருடம் வரை சிறையில் அடைத்து வைத்தது ED. ஆனால் 41 பேர் இறந்து போய் ஒருவருடம் ஆகியும், ஒரு சார்ஜ்சீட் கூட பதிவு செய்யவில்லை சிபிஐ.
பாஜக ஆதரவு இருந்தால் எவ்ளோ பெரிய வழக்காக இருந்தாலும் தப்பிக்கலாம் என்பதற்கு கரூர் கேஸ் ஒரு உதாரணம்.💥💥