7.5 சத���ிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தொழிற்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்ததையடுத்து மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய இராமநாதபுரம், சென்னை தெற���கு, தஞ்சை தெற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணியினருக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@YGFHDqykgm4VBP9 @PrabhakarRaja88 #AdhiRajesh @PmRamajeyam
#ModiGovtFailures
#தியாகி_இமானுவேல்சேகரனார்
என்றும் அண்ணன் திரு.பொன்முருகேசன் https://t.co/BlN241d71j அவர்கள் வழியில் மற்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழியிழும் பயணிப்பேன் ....போர்படையின் தொண்டனாக....
@Anbil_Mahesh@DMKThiruchy
#தியாகி_இமானுவேல்சேகரனார்
என்றும் அண்ணன் திரு.பொன்முருகேசன் https://t.co/BlN241d71j அவர்கள் வழியில் மற்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழியிழும் பயணிப்பேன் ....போர்படையின் தொண்டனாக....
@Anbil_Mahesh@DMKThiruchy
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய மதுரை தெற்கு, விழுப்புரம் வடக்கு, தூத்துக்குடி வடக்கு, விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணியினருக்கு என் அன்பும்,நன்றியும்.
@Mathan5757#Anand@mathiazhagan_cm#ModiGovtFailures
வேலூர் மத்திய மாவட்ட @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் @rajaingersal3 அவர்கள் கழக இளைஞரணி வளர்ச்சி நிதிக்காக ரூபாய் 50 ஆயிரத்தை பேர்ணாம்பட்டில் இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
3 வேளாண் விரோத சட்டங்கள்,பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை,பொருளாதார வீழ்ச்சி,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என நாட்டை வரலாறு காணாத சீரழிவில் தள்ளியிருக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அன்பகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் #ModiGovtFailures