My other X account @the_prabster was hacked this morning with email and password associated with it has been changed. I have created this new account as I am not able to recover the old account.
💥 Best Motivation speach 🔥🔥🔥
💥 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, எமர்ஜென்சிக்கு எதிராக நின்ற, மொழி உரிமைக்காக போராடிய, சோசியல் ஜஸ்டிஸ்காக போராடிய தமிழ் நாட்டின் மரபு வழி வந்த இளைஞர்கள் எங்கும் போகவில்லை இங்கு தான் இருக்கிறார்கள் 🔥🔥
💥 தமிழ் நாட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தை விட்டு ஜனநாயகன் பின்னால் போகிறார்கள் என Demotivate செய்யும் கூட்டத்திற்கு செருப்படி கொடுத்து motivation செய்யும் விதமாக பேசி உள்ளார் சகோதரர் திரு @SuriyaKML அவர்கள் 🔥🔥🔥🏴🚩
#AbolishNEET
#AbolitionOfNEET
யார் போலி ?👇
People like Sanam Shetty should be exposed for what they are … opportunistic , attention seeking individuals who put their personal interests first rather than the future of the nation
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
Here we go again. The Trichy visit will probably give us another emotional, carefully scripted speech…a few punch dialogues, a dramatic pause, maybe some tears, and a few lines about the law& order situation of the past month.
And somehow we are all expected to move on.
How is this normal? For nearly 3 yrs, there have been no real press conferences, no tough questions, no unscripted interactions. Just speeches, videos & carefully managed appearances.
No other CM in Tamil Nadu would have been given this kind of privilege. Not one.
At some point, speeches cannot keep replacing answers. Governance cannot be reduced to carefully managed moments. This is getting ridiculous😳
A beautiful sunset today. I personally tested the strength of those cracked muddy patterns in the foreground when one leg sank into the mud and the balance disappeared. #tirunelveli
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற���றை எழுதுவோம்!
@Udhaystalin @dmk_youthwing
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
@rayyanspeaks He built a life on secrecy; the public filled the gaps with illusion. Even when reality surfaced, the image outweighed the truth. In the end, it’s all light and glitter but no substance. When real pressures hit Tamil Nadu, perceptions won’t hold. Reality will amplify.
பள்ளி ஆண்டு விழாக்களுக்கு influencerகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவதைத் திட்டிக் கொண்டிருந்தேன். இப்போது ஒரு influencerஏ கல்வித் துறை அமைச்சர் ஆகிவிட்டார். அடடே!!!
Big breaking
ஒரு வருடத்திற்கு இனி 365 நாள் மட்டுமே இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவு
நான்கு வருடத்திற்கு ஒருமுறை 366 நாட்கள் இருக்கலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா.
தமிழ்நாட்டின் முதல் தலித் அமைச்சர் ராஜ்மோகன்.
தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாட்டின் முதல் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல்.
போதுமா, வேற ஏதும் ஒத்துக்கணுமா?
தவெக ஆட்சிக்கு பின் தமிழ்நாடு காவல்துறையின் செயல் என்று பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 2026 ஜனவரியில் எடுக்கப்ப��்ட பழைய வீடியோ இது.
Proof:
https://t.co/M3BpYxrsTZ
https://t.co/SmuKokIlyn