WhoareDNTs.The term'De-notified Tribes'standsfor all those communities which were once notified under the CriminalTribes Acts,enforced by the BritishRaj betweenl87landI947.TheseActs were repealed by theIndependentlndian Government inl952, and these communities were "De-Notified".
எதிர்க்கட்சித் தலைவரை ரிமாண்ட் செய்யப் போவதில்லை என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ரிமாண்ட் செய்யவே முடியாத ஒரு வழக்கில் நாள் முழுவதும் நாடகம் நடத்தி, 7-8 மணி நேரம் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது காவல்துறை.
தவெக அமைச்சர்கள் மீதான புகார்கள், காவிரி பிரச்சினை உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களை திசை மாற்றுவது தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?
#WATCH | Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke says, "I am ready to show documents related to my education loan and the scholarship letter. I also request Narendra Modi to show his degree."
மர்மதேசம் புகழ் இயக்குனர் நாகாவின் இயக்கத்தில் யூடியூபில் ஒளிந்திருக்கும் ஒரு தரமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர்..
சீரியல் - டைல்ஸ் (Tiles)
அப்படி 5 எபிஸோடுல என்ன காட்டிட போறாங்கனுதான் பார்த்���ேன் நேத்து நைட். ஆனா செம்ம எங்கேஜிங்கா இருந்துச்சு.. (🧵)