@GDiyash இந்த அம்மையாருக்கு இப்படி ஒரு எதிர்கட்சி செய்து
இருந்தால் இப்படி தான் இந்த அம்மையார் பதில் தருமா
ஒரு கலெக்டருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி ஞாயம் கிடைக்கும்
@SJB56856832 ஐயா இந்த தற்குறி கூட்டத்திற்கு நாட்டில் இவர்கள் ஆட்சியில் நடக்கும் அனியாத்தை கேள்வி கேட்டவர் மீது சேற்றை இறைத்து பதிவு போடுவார்களே தவிர அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை
கடலில் போட்ட கல் மாதிரி தான் இதுவும் இருக்க போகிறது
@Vanitha06119914 ஸ்கிரிப்டை வாயில் வடை சுட்டு விட்டு போகும் முதல்வருக்கு தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது தெரியாமல் இருக்கிறதா என்ன அவரே முதல்வர் என்பதை மறந்து ரீல்ஸ்
ஆட்சி நடத்தும் வராக இருக்கிறார்
@ethisundar இந்த போலீஸ் காரர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்தும் இப்படி அடித்து பிடித்து ஏழைகளிடம் கை நீ��்டி வாங்கினால் தான் இவர்களுக்கு தூக்கி வரும்