சவுக்கு சங்கரின் பொய்கள்:
1)234 தொகுதி - 234 சின்னம்
2)கரூர் விவகாரம்- ஜனநாயகன் ஷூட்டிங் ஆதாரம் கிட்டியது
3) தவெக - NDA கூட்டணி
4)விஜய் தேர்தலில் போட்டியிடமாட்டார்
5) மக்கள் தவெக வை நிராகரிப்பார்கள்
Last but not the least
எடப்பாடி தான் முதல்வர். மக்கள் முடிவு🤣
"வாடகை சோபாதான்"
"எங்க முஸ்லிம் லீக் ஆபீஸுக்கு இதுவரை எந்த முதலமைச்சரும் வந்தது இல்லை. விஜய் வருவதாக சொன்னபோது நாங்கள் `வேண்டாங்க.. இது ரொம்ப குறுகலான தெரு' என்றோம். ஆனால் `வந்தால்தான் நல்லா இருக்கும்' என்று அவர் வந்துவிட்டார். அதற்காக இரவோடு இரவாக எங்க அலுவலகத்தை அலங்கரித்தோம். அவரை உட்கார வைக்க வாடகை சோபாதான் வாங்கி போட்டோம். அதை அடுத்த நாள் காலையிலயே வந்து எடுத்துட்டு போயிட்டாங்க சார்"
-சோபா குறித்த கேள்விக்கு முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கலகல பதில்
#IUML #KaderMohideen #TVK #CMVijay #TNPolitics #ThanthiTV