@SaalanPaari இவர்கள் இல்லை என்றாலும் "exist" ஆக முடியும். இவரு யாருக்கும் "prove" செய்யத் தேவை இல்லை. ஏனென்றால், இவர் தெலுங்கர் என்று எல்லோருக்கும் தெரியும் 😅
@Bharathtw @hsejarsa தரமான கல்வியை யார் கொடுக்க வேண்டும்? மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுகும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வியை ஏற்கனவே முன்னேறிய சமூகத்திற்கு இணையாக கொண்டுவரவே இந்த இட ஒதுக்கீடு, இது இல்லாமல் சமூகத்தில் சமநிலை வராது.