CM vijay announced Cars for all MLAs with drivers, with PER MONTH driver allowance rs 75000 and assistant allowance rs 25000.
Our tax money going to be wasted to provide luxury to MLAs? Including very poor people like Leema Rose Martin, Udhayanidhi, Aadhav Arjuna, EV Velu, Sengottaiyan, Vanniyarasu , Revant Charan etc etc.
Remember these poor people already draw a monthly salary of rs 105,000 ( one lakh five thousand per month) AND 500 rs everyday for just attending assembly!
What is this nonsense? Let the MLAs travel by public transport like majority public, let them walk like the common man. This 5 star governance should be nipped in the bud .
Logic is mayors and municipal officers are already getting- instead of competing with them, damn it cut THOSE thanda selavus I say !
EVERY Tamilnadu citizen has 2 lakhs debt on their head .
Many will point fingers at me, first know that
Whatever I have, not one single penny is public money.
I do not have a car.
I mostly use metro and auto and bus travel for ethical reasons. That is how to motivate people. That is how to lead by example.
Real social servants and sincere journalists are all doing so much work selflessly, much more than any of these MLAs, but these legislators want luxury?
Even Ambani Adani driver will get maximum 30000 salary, why these great freedom fighters get free car, 1 lakh per month? Plus 1 lakh salary plus attendance incentive!!! They don't pay toll, eligible for free stay, free train travel....
CM VIJAY, REVOKE THIS SHOCKING EXPENDITURE NOW!!!
விமர்சனங்களை எதிர்கொண்டு அதற்கு தர்க்கரீதியாக பதிலளிக்கும் அரசியல் பண்பாடு இல்லாத ஒரு பகுதி ஈழ ஆதரவாளர் வட்டாரம், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் தரம் தாழ்ந்த விமர்சனங்களையே “தமிழ்த்தேசிய அரசியல்” என தவறாகப் புரிந்துகொள்கிறது. கருத்து வேறுபாடுகளை விவாதிக்க வேண்டிய இடத்தில், யார் மீது அதிக விசுவாசம் காட்டுகிறார்கள், யார் எந்தத் தலைவரின் நிலைப்பாட்டை அதிகமாக பாதுகாக்கிறார்கள் என்ற போட்டியே மேலோங்குகிறது.
இதன் விளைவாக, கொள்கை, செயல்திட்டம், நடைமுறை அரசியல் ஆகியவற்றைப் பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. ஒரு தலைவரின் கருத்தை விமர்சிப்பவர் எதிரி எனவும், ஆதரிப்பவர் உண்மையான தமிழ்த்தேசியவாதி எனவும் பிரித்துப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. இதனால், தமிழ்த்தேசிய அரசியல் ஒரு சிந்தனை இயக்கமாக வளர்வதற்குப் பதிலாக, ரசிகர் மன்ற அரசியலாகச் சுருங்கும் அபாயம் ஏற்படுகிறது.
உண்மையான தமிழ்த்தேசியம் என்பது தனிநபர் வழிபாடோ, கண்மூடித்தனமான ஆதரவோ அல்ல; மாறாக, எந்தத் தலைவராக இருந்தாலும் அவர்களின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்து, தமிழர் நலனுக்கு ஏற்றதா என்பதை மதிப்பிடும் அரசியல் முதிர்ச்சியாகும்.
கவனித்தால், இரு திராவிடக் கட்சிகளின் 'ஊழல் அரசிய'லுக்கு மாற்றாக 'மக்கள் நலன் சார்ந்த அரசியல்' வளர்ச்சியடையும்.
'மக்கள் நலன் சார்ந்த அரசிய'லை 'தவெக' முன்னெடுக்கிறதா அல்லது அதுவும் மற்றுமொரு திராவிடக் கட்சி தானா என்பதற்கு காலம் தான் விடையளிக்கும்.(2/2).
@TamilTheHindu திரைக்கவர்ச்சிக்கு மயங்கி விஜய்யின் 'தவெக'வுக்கு வாக்களித்த அவரின் ரசிகர்கள்(குறிப்பாக பெண்கள்) மற்றும் இளைஞர்கள், தங்ளின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலை இனி மேல் அதிகம் கவனிப்பார்கள். இது வரவேற்கத்தக்கதே.
பெண்களும் இளைஞர்களும் அரசியலைக் (1/2)
@SaalanPaari 'பனை கனவுத் திருவிழா' சிறப்பாக நடைபெற தம்பி பாரிக்கும் விழாக்குழுவினருக்கும் நல்வாழ்த்துக்கள்.
இந்த விழாவை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடத்தும் எண்ணம் உள்ளதா பாரி.
@SaalanPaari பல இன்னல்களை சந்தித்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு அதற்குரிய அங்கீகாரத்தை அரசுகளிடம் பெறாத வஉசி போல இவர் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர். தோழர் நல்லக்கண்ணுவின் மரணம் தமிழ் மக்களுக்கு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்...
@aathini_twitz 'திராவிடத் தமிழர் வரலாறு' என்று ஏன் மடைமாற்றுகிறாய்! 'தமிழர் வரலாறு' என்று எழுத கை சுளுக்கிக்கொண்டதா?
உன் திராவிடத்தை உன்னோடு வைத்துக்கொள். தமிழர்களிடம் திணிக்காதே...
@robotalkstamil எங்கள் ஆசான் பெ.மணியரசன் என்று கூறினாலே நல்லது. ஒழுங்கீனமான ஒரு நபரை திராவிடர் கள் பெருமையோடு கொண்டாட பயன்படுத்தும் அந்த வார்த்தையை நம் தமிழர் தலைவரின் பெயருக்கு முன்னால் பயன்படுத்துவதே அருவருப்பாக இருக்கிறது...
@SaalanPaari@SubathraDevi_ தமிழர்கள் சாதி கேட்டால் திராவிடரின் 'தமிழர் முகமூடி' கிழியும் என்ற அச்சத்திலும் ஆட்சி அதிகாரம் தமிழ்ச்சமூகம் அனைத்திலும் தமிழர்களை ஆளமுடியாது என்ற எண்ணத்திலும் தமிழரின் சில சாதிகளிடையே வெறியைத்தூண்டுபவர்கள் திராவிடர்களே!
சகதமிழர் ராஜாவுக்காக பேசும் தம்பி பாரியை ஆதரிக்கிறேன்.
@DMKITwing Some voters like to give practical suggestions to this physical campaign but not at the cost of their privacy. If they post them in the social media, they are also open and they may be used by rival political parties in their election manifesto.
What's the way out?
@AnithaAgam007 @Seeman4TN திராவிடர்களால் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற புரிதல் தமிழகத்தமிழர் பலருக்கு, இறுதிக்கட்ட ஈழப்போருக்குப்பின்,
சீமானின் பேச்சாற்றலால் ஏற்பட்டது. ஆனால் தற்போது அவருடைய அணுகுமுறையும் பேச்சும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் பலருக்கு அவர் மேல் வெறுப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.