@P_avithra_@arivalayam நமது உலகத்தில் யார் கொடி பறந்தாலும், சாதி என்ற கொடியும் மதம் என்ற கொடியும் ஒருபோதும் மடியாது. மனிதர்களாகிய நீங்களும் நானும் தான் மடிந்து கொண்டே இருப்போம். ஆள்பவர்கள், தங்களை ஆள வைப்பவர்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, என்றைக்கும் சரி
ईपीएफ एडवांस के नए नियम—अब निकासी के प्रावधान और आसान!
जानें शिक्षा, बीमारी और आवास जैसे जरूरी आवश्यकताओं के लिए ईपीएफ एडवांस के नए नियम और निकासी की सीमाएँ।
#EPFO#EPFOWithYou#HumHainNa#EPFAdvance
@polimernews அமைச்சர் ரமேஷ் அவர்களே, உங்கள் ஆட்சியில் ஊழல் உச்சம்! திருடுவதே உங்கள் ஆட்கள்தான். எளிய ஊழியர்களுக்குச் சஸ்பெண்ட் தண்டனை; ஆனால் உங்கள் ஐயர் இனத்தைச் சேர்ந்த தவறு செய்தவர்களுக்கு மட்டும் மன்னிப்புக் கடிதமா? உங்களை இந்த இடத்தில் உட்கார வைத்தவர்களைத் தான் சொல்ல வேண்டும்!
@dinathanthi அட பைத்தியக்கார நாயே... பொறுக்கி நாயே... அமீராச்சும் இப்ப வாயத் திறந்து பேசுறாரு, நீ இத்தனை நாளா எங்கடா போயிருந்த அப்படின்னெல்லாம் கேட்கணும்னு தோணுது. ஆனா சோசியல் மீடியா அரசியல் நாகரிகம் கருதி இப்படி எல்லாம் பேசுறதுக்கு மனசு தடுக்குது, மன்னிச்சிடுங்க."
@PttvNewsX தம்பி அமைச்சர் ரமேஷ் அவர்களே, மாணவர்களுக்கு வக்காலத்து வாங்கும் பிழைப்பை விடுங்கள்! மெரினாவில் போராட்டத்திற்குத் தடை விதித்தது உங்கள் பொம்மை முதல்வரின் ஆட்சிதான். கோவில் இடங்களை ஆட்டையைப் போடுபவர்களை "தவறு நடந்துவிட்டது" எனச் சமாளிக்கும் வேலையை மட்டும் பாருங்கள், அதுவே போதும்!
@PttvNewsX அமைச்ச ராஜமோகன் அவர்களே, வாய் கிழிய பேசுறீங்களே, வெட்கமே இல்லையா? மாணவர்கள் இத்தனை நாளா போராடுறாங்க, உங்க சி.எம்-மும் நீங்களும் ஓடி ஒளியறீங்க! பீச்ல போராட்டம் பண்ண பர்மிஷன் தராம, இப்ப வந்து பேசுறீங்களே.. நீங்க எல்லாம் மனுஷப் பிறவி தானா? சோத்துல உப்பு போட்டு தான் சாப்பிடுறீங்களா?
@NewsTamilTV24x7 நம்ம#CM_பேச்சில் எப்போதும் தப்பித்து ஓடுவது பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கிறது. அந்த விஷயத்தில் அவர் அந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்
மேலும் தப்பித்து ஓடுவதில் மிகுந்த திறமை வாய்ந்தவர் அநேகமாக, நீட் விஷயத்திலும் தப்பித்து ஓடவே அவர் இடம் தேடுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்
@NewsTamilTV24x7 இந்தியா அளவில் #NEET- எதிரா இவ்வளவு பெரிய போராட்டம் நடக்குது, தமிழ்நாடு அரசு வாயே திறக்காம மௌனம் காக்குது.
கேள்வி கேட்க தெம்பும் இல்லை அதை விட்டுட்டு பட டிக்கெட் பிரச்சனையை ஊதிப்பெருக்குறீங்க மனசாட்சியே இல்லையா? இந்த கீழ்த்தரமான பொழைப்புல வர்ற பணம் எப்படி உடம்புல ஒட்டுது
#NEET
ஓட்டு போட்டாச்சு... நல்லது நடக்கல! 'கவுன்சிலர் எலக்ஷன்ல ஜெயிக்க வைங்க'னு சாக்கு சொல்வாங்க!
இனி கட்சிகள் கொடுக்கும் தேர்தல் அறிக்கை வேண்டாம்! மக்கள் கூறும் தேர்தல் அறிக்கையே வேண்டும்!
ஆட்சியாளர்கள் நம் பணியாளர்களே, எஜமானர்களோ மன்னர்களோ அல்ல! ✊🔥
#PeoplePower#TNPolitics
@nivedhanrk@gokula15sai@sunnewstamil சாரி தம்பி, நீ சொல்றது ரைட், நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். நான் பேசுறது திராவிட கட்சிகள் திமுக பத்தி மட்டும் இல்ல. உங்க அண்ணன் ஆட்சியில 60 நாள்ல இதுவரைக்கும் என்ன நடக்கல, என்ன நல்லா நடந்திருக்கு?"
@NewsTamilTV24x7 தேடித் தேடித் திராவிடத்தைத் தோற்கடித்ததன் விளைவு, இன்று தமிழக மக்கள் தோற்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள் தமிழ் மக்களே! 🛡️
@News18TamilNadu சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பட்டியலினத்தைச் (தாழ்த்தப்பட்ட) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தது இரண்டே முறைதான்:
பி. பரமேசுவரன் (1954 - 1957) - காமராஜர் ஆட்சி
பி. கக்கன் (1957 - 1963) - காமராஜர் ஆட்சி
@polimernews சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பட்டியலினத்தைச் (தாழ்த்தப்பட்ட) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தது இரண்டே முறைதான்:
பி. பரமேசுவரன் (1954 - 1957) - காமராஜர் ஆட்சி
பி. கக்கன் (1957 - 1963) - காமராஜர் ஆட்சி