நீங்க சொல்வது கற்பனை வாதம். தான்...
இதோ real story...
ஆர்.எஸ்.எஸ் காலில் நாங்க எதுக்காக விழப்போறோம்..
நீங்க விழுந்ததைவிடவா..
பதவிக்காக கொள்கையை கோவணத்தில் கட்டி பறக்கவிட்டது யாருன்னு மக்களுக்கு தெரியும்...
இன்று மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்தில் பெறப்பட்ட மனுக்களை திரு. விஜய் அன்பன் கல்லானை அவர்கள் மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு
பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் மற்றும் அதிகாரிகளிடம் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
#Tvkfortn
சிவி சண்முகம் சொல்வது பொய்யாக இருக்கலாம். நான் சொல்வது பொய்யாக இருக்கலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் சண்முகத்தை பற்றி இந்த சமூகம் அறியும். அவரின் நேர்மையும், உளசுத்தியும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.
தோழர் சண்முகத்தின் இந்த கட்டுரைக்கு உங்கள் பதில் என்ன ? @EPSTamilNadu
செல்வி ஜெயலலிதாவின் சேலையை இழுத்து மானபங்கப்படுத்தியவர்களோடு கூட்டணி வைக்க துணிந்தீர்களே !! செல்வி ஜெயலலிதாவின் ஆன்மா உங்களை மன்னிக்குமா ?
திமுகவோடு கூட்டணி வைக்க முடிவு செய்த நீங்கள் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்தானா ?
முதல்வர் விஜய் பேசவில்லை என்று கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிச்சாமி, தோழர் சண்முகத்தின் கட்டுரைக்கு வாய் திறந்து பதில் சொல்வாரா ?
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
இன்று #SofaModel அரசில் வருவாய் துறை அமைச்சராக இருக்கும் @KASengottaiyan அவர்கள்,
1989 மார்ச் 25 அன்று சட்டசபையில் வைத்து எப்படி எனது தாத்தா கருணாநிதியை முகத்திலேயே குத்தினாரோ,
அதேபோல் இன்று @EcrPSaravanann என்னை ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்று கூட பாராமல் கன்னத்தில் கை வைத்து விட்டார்.
காலங்கள் மாறினாலும், நாங்கள் சின்ன மேலத்திற்கு இரு பக்கமும் அடி போல் நாங்கள் அடி வாங்குவது மட்டும் மாறவில்லை!
தேவரும் இல்லை
கவுண்டரும் இல்லை
வன்னியரும் இல்லை
இங்கு ஆண்ட பரம்பரை என்று பீற்றி கொள்ளும் எந்த தமிழ் குடியும் ஆண்ட பரம்பரை இல்லை
வெறும் தமிழ்நாட்டில் 0.02% வாழும் "சின்ன மேளம்" என்னும் தெலுங்கு குடி தான்
ஆண்ட ஆழ போற பரம்பரை ❤️🖤🔥
#BeProudKoththus
இந்த திட்டமெல்லாம் நான் அரசுப்பள்ளில (2003) படிச்ச காலத்திலேயே இருக்கு, நேரா வகுப்புக்கே வந்து கண்ண டெஸ்ட் பண்ணி ஸ்பாட்லயே பிரேம் போட்டு பண்ணி குடுத்தாங்க, அப்போ ஜெயலலிதா CM. திட்டம் கொண்டுவந்தது கருணாநிதி காலத்திலா அல்லது ஜெயலலிதா காலத்திலா என்பது வேறு விஷயம்.
ஆனால் இந்த திட்டம் என்னவோ கடந்த ஸ்டாலின் (2021-2026) ஆட்சியில் கொண்டுவந்தது போல ஒருவர் எழுத, அதை IT விங் கூலிகள், இப்படி மக்களைப்பற்றியே சிந்தித்தவரையா மக்கள் தோற்க்கடித்தார்கள்ன்னு உருட்டிகிட்டு இருக்காங்க.
கிரவுண்ட் ரியாலிட்டிய புரிஞ்சிக்காம, உண்மை என்னன்னு தெரியாம இருக்கும் இவனுங்க தான் OG தற்குறிகள்.
பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் என் நிலப் பிரச்சனை தீர்ந்தது, பட்டாவும் கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் பணம் செலவழித்தும்,பலமுறை முயன்றும் நடக்காத வேலை, இன்று தவெக ஆட்சியில் எவ்வித சிரமமுமின்றி முடிந்திருக்கிறது. இந்த நிர்வாகத் திறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
விஜய்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் எல்லோரும் அணுகக்கூடிய எளிமையான தலைவராக, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நேர்மையாளராக, இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பெருமிதமாக அரை நூற்றாண்டுக்கும் மேலான பொது வாழ்வை மேற்கொண்டு வருபவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்கள்.
அப்படிப்பட்ட மகத்தான தலைவரை, 'தங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினார்' என்ற ஒரே காரணத்திற்காக, தி.மு.க-வினர் அவரையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் தொடர்ந்து பொதுவெளியில் அநாகரீகமான முறையில் பழி சுமத்தியும் இழிவாகப் பேசியும் வருவது அருவருக்கத்தக்கது; கண்டனத்திற்குரியது.
எழுபத்தைந்து ஆண்டுகால அரசியல் வரலாற்றில், ஐ.யூ.எம்.எல் அலுவலகத்திற்கு நேரில் சென்ற ஒரே முதலமைச்சர் நமது தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள்தான். அதன் காரணமாக அவரை வரவேற்க வாடகைக்கு இருக்கைகளை வாங்கும் அளவில் நேர்மையுடன் இயக்கம் கட்டி நடத்தி வரும் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்களை 'சோஃபா'வில் பணம் வாங்கினார்கள் என்று அவதூறு செய்வது தி.மு.க-வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஊழல் செய்வதையே தங்கள் அரசியலின் ஒரே கொள்கைத் திட்டமாக வைத்துள்ள தி.மு.க-வினரின் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலையும், வன்மத்தையும் காலம் காலமாக தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து துடைத்தெறிந்தனர்.
அதனால், ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்களும், ஐ.யூ.எம்.எல் தோழர்களும் தி.மு.க-வின் அவதூறையும், அநாகரீக அரசியலையும் பொருட்படுத்த வேண்டியதில்லை.
புதியதொரு - நல்லதொரு மாற்றத்திற்கான அரசை தமிழ்நாட்டில் அமைத்துள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' என்றும் உங்களின் நடவடிக்கைகளுக்கு உற்ற தோழனாகத் திகழும்; இஸ்லாமிய மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் போற்றிப் பாதுகாக்கும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவதூறு வீழும்! அறம் வெல்லும்!
கடந்த தி.மு.க ஆட்சியில் நீங்களும் சட்டப்பேரவை நேரலை செய்யவில்லையே இப்பொழுது கேள்வி எழுப்புறீங்க..?
செய்தியாளர் கேள்விக்கு நல்ல கேள்வி நல்ல கேள்வி என சமாளித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..
#Chennai | #DMK | #Sivasankar | #PolimerNews
Thank you, Thiru Vijay, for your warm wishes.
We remain united in our commitment to the Constitution and to strengthening our democracy - and together, we will keep working for the welfare, dignity, and aspirations of the people of Tamil Nadu.
ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜி, TRB ராஜா இவங்கள பார்க்க போகும் போதெல்லாம் கூடவே உங்க அம்மாவையும் கூட்டிட்டுப் போறியே. இது அரசியல் ஆதாயத்துக்காகவா இல்ல, அவங்க உன்னை எதுவும் பண்ணிடுவாங்கன்னு பயமா ?
#CMJosephVijay#TVKVijay
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ