புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது!
2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் வீடு கட்டப் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது எனது கவனத்துக்கு வந்தவுடனே, நிர்வாக நடைமுறைகளை எளிதாக்க உத்தரவிட்டேன். அதனடிப்படையில் உருவாகியுள்ள, பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ��ற்றைச் சாளர முறையில் உடனடியாகப் பெறும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!
#DravidianModel
வீச்சருவா கையில் ஏந்தி கருப்பன் முன்னே போறான்" ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கருப்பணசாமி கதவுகள்.. 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு.. அழகர்கோவில் ஆடிபெருந்திருவிழாவில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்
#Madurai | #Karuppasamy | #Temple | #Devotees | #PolimerNews