நாங்களும் படம் பாப்போம் .....கேரளவிடம் தோல்வி அடைந்த கர்நாடகம்..., பெயர் கேரளாவுக்கு தான் சொந்தம், தீர்ப்பளித்த நீதிபதிகள் #KSRTC#KannurDeluxe#Kerala#Karnataka
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: நம்பிக்கையுடன் சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு வழிவகுத்துள்ள முதல்வருக்கு நன்றி. #CauveryDelta#CauveryRiver#Tamilnadu#Mettur
பிரிட்டிஷ் அரசாங்க விஞ்ஞான ஆலோசகர் பிரிட்டன் மூன்றாவது கோவிட் -19 அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் அந்நாடு மேலும் 3,383 வழக்குகளைப திங்களன்று பதிவு செய்துள்ளது. #britain#covid19UK#Covid3rdwave
வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்ககூடாது என்ற 2018 ஆண்டு சட்டத்தை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Cryptocurrrency#RBI#Bitcoin#India
காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி கொள்முதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi#Modi#NarendraModi
நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு டஜன் துணைவேந்தர் பதவிகளுக்கு பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை சமர்பிக்கட்டுள்ளது . மீதமுள்ள எட்டு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு, தேர்வு செய்வதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது அல்லது இன்னும் தொடங்கப்படவில்லை. #CentralUniversities