In display Camera இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒத்துவருமா தெரியல. Samsung ஒரு மாடல்ல ட்ரை பண்ணி ரிலீஸ் பண்ணினானுங்க. அட்டர் பிளாப். அப்புறம் தான் punch hole, tear drop நோக்கி நகர்ந்தாங்க
#AppleEvent
ஆப்பிள் Developer Conference பிறகு ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் காத்திருந்தது வரப்போகும் Apple Eventக்காக தான் என்று சொன்னால் மிகையாகது.அந்தளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்களுக்���ு அத்தனையும் பூர்த்தி செய்து இருக்கிறது நேற்றைய தினம் நடந்த Event. நேற்றைய
Displayல Punch-hole Camera தானே அது கெடக்கட்டும் ஒரு மூலைலன்னு இல்லாம அதுக்குன்னு ��ரு interactive Dynamic Island க்ரியேட் பண்ணி நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூப்பிச்சிட்டேலே @Apple
#iPhone14Pro #AppleEvent
Displayல Punch-hole Camera தானே அது கெடக்கட்டும் ��ரு மூலைலன்னு இல்லாம அதுக்குன்னு ஒரு interactive Dynamic Island க்ரியேட் பண்ணி நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூப்பிச்சிட்டேலே @Apple
#iPhone14Pro #AppleEvent
@rjoyprince @DrVaathi@Apple Edge screenலாம் பழைய டெக் ஆகிடுச்சு. இன்னிய தேதிக்கு flexible electronics நோக்கி தான் எல்லாரும் வொர்க் பண்றாங்க. Asusசோட சமீபத்திய zenbook பாத்தாலே தெரியும். எல்லாம் patent பிரச்சனை தான்.
@rjoyprince @DrVaathi@Apple இல்லீங்க. Accommodating components on the display by micro-precision drillingன்னு ஒரு patent பஞ்சாயத்து ரொம்பநாளா LGக்கும் ஆப்பிள்கும் போயிட்டிருந்துச்சு. வருசாவருசம் ரிலீஸ் பண்றவன் iPhone8 ரிலீஸ் பண்ணி அவசர அவசரமா XEய 4மாசத்துல வெளியிட்டான். அது ஒரு பெரிய க��ை. எழுதறேன் முடிஞ்சா.
Apple has officially announced the next Apple Event will take place on September 7th at 10 a.m. PDT. Apple is expected to announce the iPhone 14 and Apple Watch Series 8 at the event
#AppleEvent
@DealsDhamaka@yskanth@DrVaathi Moreover, please go for ROs with transparent tank. That may push us noticing any insects/ants in the tank. Recenly I bought the RO with removable tank. Learned how to remove source filter as well, that should be changed every 5 months.
@DealsDhamaka@yskanth@DrVaathi Sir, my personal opinion. Go to the nearby offline store with a sample of your tap water. They will measure the TDS. Based on the value, RO+Alkaline or Copper/UV will be suggested by the store. As it requires periodical maintenance, a nearby offline store is highly preferable.
#SoundBar#Thread
பேச்சிலர் ரூம்வாலாக்கள் மற்றும் வாடகை வீட்ல இருக்குறவங்காகவே உருவாக்கப்பட்டது இந்த Soundbar கான்செப்ட். 5.1ல் உள்ள சென்டர் மற்றும் ஃப்ரண்ட் ஸ்பீக்கர்களை ஒரே ���ப்பாக்குள் அடைத்து டிவி பக்கத்துலயே அடக்கிடக்கூடிய வல்லிய டிசைன் இது.
விலை கம்மியா Dolby அவுட்புட் உள்ள ஒரே சிஸ்டம் @zebronics 9400 pro மட்டும் தான். நல்ல மூவ்மண்ட் மார்கெட்ல. 525Wல 4 காம்போனண்ட், 4 கனெக்டிவிட்டி ஆப்ஷன், 10k ரேன்ஜ்னா இது மட்டுந்தான். Personally witnessed. Okay ரகம். ஆனாலும் வாங்கலாம்.
#SoundBar#Thread
பேச்சிலர் ரூம்வாலாக்கள் மற்றும் வாடகை வீட்ல இருக்குறவங்காகவே உருவாக்கப்���ட்டது இந்த Soundbar கான்செப்ட். 5.1ல் உள்ள சென்டர் மற்றும் ஃப்ரண்ட் ஸ்பீக்கர்களை ஒரே டப்பாக்குள் அடைத்து டிவி பக்கத்துலயே அடக்கிடக்கூடிய வல்லிய டிசைன் இது.
Sub wooferகள் பாக்க குட்டிகுட்டியா இருக்குங்க. பாக்க கொஞ்சம் கும்முனு இருக்குற மாதிரியான Subwoofer வேணும்ங்கறவங்க இந்த மாடல் போகலாம். @PanasonicIndia இதே மாடல் சிஸ்டம் JBLல இதவிட விலை கூட. அடுத்த இமேஜ்ல நீங்களே பாருங்க.