செஹண்ட் ஹாண்டல கார் வாங்க போறவங்களா நீங்க? இந்த thread உங்களுக்கானது.
Read and RT
இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு
1.வீடு கட்டணும்
2. கார் வாங்கணும்
அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
After SIR 81% of vote polling is equal to 73%(2021 election poll)...
The credit of upto 81% polling will goes to SIR.. After 81% credit goes to interest of the people voting willingness...
On reality now:
Song dedicated to Dubai and abudhabi..
சேராத இடம் சேர்ந்து வஞ்சகத்தில் வீழ்ந்தாயடா கர்ணா கர்ணா...
40 years of hard work to develop their region and trust (for investors) will doubted hereafter..
Such a happiest moments to share here.. I welcome u all of one for the grand opening of my 3rd branch of "multi brand car service".. in trichy..
Thanks to my mentor @muthugg
@Anbil_Mahesh பால்பண்ணையில் தினமும் குறைந்தது 3 முறையாவது கடக்கும் ஒரு வாகன ஓட்டியாக சொல்கிறேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாகன நெரிசலை குறைக்கும் விதமாக அமைக்கப்பட்ட barricade வாகனம் வெளியேறுவதற்க்கு போதிய அகலம் பற்றாக்குறையால் நெரிசலை அதிகமே ஆக்கியுள்ளது. முன்பு அலங்கார் வரை
இருந்த டிராபிக் இப்போது அரியமங்கலம் பாலம் தாண்டி சென்றுவிட்டது. ஒரே ஒரு சிறிய மாற்றம் செய்யும் பட்சத்தில் அந்த நெரிசல் பெருமளவு குறையும்.. அந்த யோசனையை அங்கு இருக்கும் போக்குவரத்து காவலர்களிடம் பல முறை சொல்லி விட்டேன். யாரிடம் மேற்கொண்டு சொல்ல
What a non sense news is this @sunnewstamil .what do you mean by local? were the shop wash the vehicle in sewage water? Don't under estimate all. If Bihar or if tamilnadu every entrepreneur spent some own earned money to establish their concern. Don't denigrate
Good to see.. But the process to benefit is tooooo long.. நம்ம இன்சூரன்ஸ் கம்பெனிகாரனுங்க ஆபிஸ்ல 1008 பார்மாலிட்டீஸ் பேசி ஏன்டா இந்த ஆப்சன யூஸ் பன்னுறோமுனு நம்மளையே வெறுக்க வச்சி காரும் வேணாம் ஒரு டேசும் வேணாங்குற நிலைமைக்கே தள்ளிடுவானுங்க...