கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கி முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்..
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1355 மையங்களில், 1 லட்சத்து 57ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
#Erode | #PolioDrops | #Polio | #TVK | #Sengottaiyan | #PolimerNews
இன்று காலை முதல் மாலை வரை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது..! எந்தெந்த குழந்தைகளுக்கு போடக்கூடாது..? மருத்துவரின் முழு விளக்கம்
#PolioDrops
மதுரையில திமுக கவுன்சிலர் எல்லாம் ஆளுக்கு 20 கோடி வரை கொள்ளையடிச்சிருக்காங்க..
கவுன்சிலர்ங்குற பேருல இப்ப வரைக்கும் ரோட்டு கடையில பணத்த வசூல் பண்ணிட்டிருக்காங்க... தைரியம் இருந்தா திமுக கவுன்சிலர்கள சொத்து பட்டியல் வெளியிட சொல்லுங்க - @CTR_Nirmalkumar 💥
தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!
இன்று பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய் அவர்கள் ♥️
@CMOTamilnadu@BussyAnand@EcrPSaravanann
Every day, they announce that a new bus service has been launched for some village
So what the f* have you AIADMK and DMK people been doing all these years?
Thank you Tvk party and Thank you CM sir @TVKVijayHQ ❤️❤️🙏🙏
🔴முதல்வர் நல்ல மனிதர் தான். மனிதர்களுக்கு தற்பெருமை இருப்பது சமத்துவத்திற்கு எதிரானது என்று நினைப்பவர்.
இது எல்லாமே தெரிந்து நீங்கள் தான் திமுகவை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள். உறுதியான திருமாவை பார்க்க விரும்புகிறோம்.
நீங்கள் முழுமையாக மாறினால் அதுதான் திருமா காலம்.
அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர் குறித்த கேள்விக்கு அமைச்சர் @imrajmohan விளக்கம்!