சினிமா பைத்தியங்கள். இனிமே தமிழ்நாடு எழுவது சந்தேகமே.
இந்த முட்டாள் தற்குறிகளுக்கு எப்படி புரிய வைக்க போகிறீர்கள் @arivalayam@dmkitwing@mkstalin@Udhaystalin 🤔
மக்கள் நல திட்டங்கள் செஞ்சாச்சு. தொழில் வளர்ச்சி செஞ்சாச்சு. மருத்துவ வசதி கொடுத்தாச்சு. ஆனா அறிவை கொடுக்கலையே?
🌏 NEPAL 🇳🇵 | CHINA 🇨🇳 | 🚨 URGENTE - MILES DE PERSONAS ENTERRADAS VIVAS, PUEBLOS BORRADOS DEL MAPA: LOS HUMANOS SOMOS NADA ANTE LA NATURALEZA.
En segundos el alud se llevó todo, hizo desaparecer pueblos enteros, miles de personas han muerto y otras miles están desaparecidas.
வாழ்க்கையில நான் சாப்பிட்ட ஒரு மொக்கையான சாப்பாட்டு வகையறாவில் இதுவும் ஒன்னு. ஒரு டேஸ்டும் நம்ம வாய்க்கு விளங்காது.. கடைசில அந்தப் பாயசத்தை வச்சுப் பசியாத்துவோம்னு பாத்தா சோத்தைப் போட்ருப்பானுக..
வக்காளி டேய்.. ஏதோ பொண்ணுங்க அழகா இருக்குனு திங்கப் போன பாவத்துக்கு..
இது தனியார் பள்ளி அல்ல.இது புழல் சிறைச்சாலைக்கு எதிரே அமைந்துள்ள அரசு மாதிரிப்பள்ளி. 8மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இது அமைந்துள்ள மாதவரம் தொகுதியில்தான் தற்குறி கட்சி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
இந்த நாடும் நாட்டு மக்களும்