@Veera284 சார் இந்த ஹிஜாவு நிறுவன பண மோசடி குறித்து பேசுங்க சார். இந்தியாவில் மிகப்பெரிய பணமோசடி இது தான் சார். இந்த மோசடி பற்றி தகவல் அளிக்கின்றேன் நீங்கள் விசாரித்து இந்த மோசடி பற்றிய உண்மையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். #Hijau_Biggest_Scam_In_India