அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
திமுக ஆட்சியில அவனுங்க கிட்ட இந்த மாதிரி திமிரா கேள்வி கேட்டதுண்டா? ஆனா ஒரு பெண் அமைச்சர்கிட்ட அவ்வளவு திமிரா கேள்வி கேக்குறான் ஒரு பத்திரிக்கையாளர் ஆனாலும் அவங்க தரவோட வெளுத்து விட்டுட்டாங்க @Keerthana4VNR 👌🏻
More than 30 years after Sun TV Network had telecast journalist Nakheeran R. Gopal’s 1996 interview with forest brigand Veerappan, the Madras High Court has directed the television network to pay damages of ₹10 lakh to actor R. Sukanya for not having edited out scandalous allegations levelled against her by the interviewee @THChennai
https://t.co/NfNNxkFHG8
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
A MUSLIM woman boarded KSRTC Superfast Premium bus in Kozhikode and thought the entire route should run according to her convenience. 😭😂
Madam wanted the bus to stop exactly where she wished. Crew said: “Superfast bus. No stop there.”
That’s when the cinema started. 🎬💀
Phone out. Video recording on.
Heavy English mode activated. 😂
“This guy is shooting me…” “Can you please stop the vehicle…” “I’m going to complain…” 🤦🏻♂️
Then bus reaches another place and she asks again: “You don’t even have a stop here?!” When told NO once again… Madam unlocked her final form — grabbed the emergency hammer and smashed the glass. 😬🔥
Meanwhile the KSRTC driver & conductor were sitting there absolutely chill: then bus Straight to the police station.😂
By now, she knows. The plan has failed.😭“Didn’t I ask you to stop here..?” 😂
And suddenly the attitude factory shut down. 💀
Result: ₹25,000 fine for Public property destroyed. Sent home with a lesson she won’t forget. ☺️
Public transport isn’t your private cab service Madam!!
திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக பரவிய செய்தி 0.0001% கூட உண்மை இல்லை என்ற போதும் சோசியல் மீடியா மூலமாக இந்த அளவுக்கு மக்களை செய்தி நிறுவனங்களை குழப்ப முடியும் என்றால் - அதை யார் உத்தரவில் எவன் செய்தான் என்று யோசியுங்கள் இந்த தேர்தலில் TVK வெற்றியும் அதன் பின்னால் இருக்கும் Scam என்ன என்பதும் புரியும்...
அடுத்து
"நான் CM ஆக மக்கள் வாய்ப்பு கொடுத்தும் இந்த கட்சிகள் தடுத்துட்டாங்க" என்று அடுத்த Scam-க்கு தயாராகி வருகிறார்கள். இதை 10 வயது குழந்தை கூட அழுது கொண்டு நாளைக்கு வீட்டில் மீண்டும் ஓட்டு கேட்கும் பெரியவர்கள் குழந்தைக்காக ஒரு ஓட்டு போடுவோம் என்று போடுவார்கள்..
ஆனால் அரசியலில் எதுவும் செய்யலாம் ஆட்சியை பிடிக்க என்று இருக்கும் போது TVK தரப்பில் இந்த முயற்சி தவறு ஒன்றும் இல்லை.. ஆனால் இது scam..
{Exit poll அல்லது pre poll சர்வே நடத்துபவர்கள் இனி வீட்டில் குழந்தை என்ன சொல்லி அழுகிறது என்பதையும் சேர்த்து அதற்கு பெற்றோர்கள் அதன் தாத்தா பாட்டி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சேர்த்து சர்வே எடுங்க.. ஏன் என்றால் அங்கே தான் எல்லாமே ஆரம்பித்துள்ளது.}
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!