Dear GENZ
60 வருட காங்கிரஸ் ஆட்சில ஒரு train கூட விட வக்கு இல்ல மிசோரம் மாநிலத்துக்கு.
இப்போ வந்தே பாரத் ஓடிக்கிட்டு இருக்கு.
நாட்டுக்கு மோடி தான் தேவை ♥️🔥⚡🤘
#modi#india#Bjp
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனியார் ஒப்பந்த பாதுகாவலரை தரக்குறைவாக பேசிய நபர்..
காரை உள்ளே அனுமதிக்க கூறி தகராறு - வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
#Trichendur | #Temple | #Parking | #Security
சொந்த சுபநிகழ்ச்சிக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தலாமா?!
எங்கள் முதல்வர் சொந்த வாகனத்தை தான் அரசு நிகழ்ச்சிக்கே பயன்படுத்துகி���ார் என்று ஒரு பக்கம் சிலாகிப்பது.
மறு பக்கம் அரசு ஊழியர்கள் அரசு வாகனத்தை சொந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவது!
நடவடிக்கை எடுப்பீர்களா
@TamilanParthib1
சென்னை அடையாறில், எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த திமுக மாஜி எம்.பி., அழகிரியின் மகள் கயல்விழி.
#Chennai#SBIBank#BankManager#DMK#MKAlagiri#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
நம் இந்தியப் பாரதத்தில் இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகள் நடந்ததே கிடையாது காங்கிரஸ் காலங்களில்.
ஆனா���் நம் பாரத பிரதமர் திரு மோடி ஜியின் ஆட்சியில் அனைத்தும் இன்று சாத்தியமே!
(புகைக்குப் பதிலாகத் தண்ணீரை உமிழும் மேக்கின் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.)