#இயக்குனர்சிகரம்பாரதிராஜா தனது 84 ஆவது வயதில் காலமானார். ஏராளமான நடிகர் நடிகைகளை திரைக்கு அறிமுகப்படுத்தியவர் ஆழ்ந்த இரங்கலை கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறோம்....,,
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி பொதுத்தேர்தலில் போட்டியிடும்
உங்கள் வெற்றி வேட்பாளர் VMS முகம்மது முபாரக் அவர்களுக்கு
#உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு கழக துணை பொதுச்செயலாளர் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. @kanimozhikarunanidhi அவர்கள் கோவிந்தகுடியில்
உரையாற்றுகிறார்
மார்ச் 1ல் பிறந்தநாள் காணும்
அனைத்து மக்களையும் மையப்படுத்தி உள்ளடக்கிய அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி செல்லும் திராவிட நாயகர் மக்களின் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#HBDMKStalin72#mk_stalin#udhayanithistalin#Dmkitwing#Dmk
#தமிழ்நாடு#தலைகுனியாது பரப்புரைக்கு வருகை தந்துள்ள ஒன்றிய முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்,மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் #தயாநிதி#மாறன் அவர்களை சந்தித்த போது #DMKITWING 2019 to 2026