தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக திரு. விஜய் நாராயணனின் தேர்வு தவறானது.
இவரது தாத்தாவான #மலையாளி திரு. பணிக்கர்,நீதி அரசர் பசல் அலி தலைமையிலான மொழிவழிப் பிரிவினை குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டைத் துண்டாடியவராவார்.
தேவிகுளம்- பீர்மேடு- உடுமஞ்சோலை- நெடுமங்காடு- நெய்யாற்றின்கரை- காட்டாக்கடை-
பாலக்காடு- சித்தூர்- சுல்தான்பத்தேரி- கல்பெற்றா- மானந்தவாடி-நிலம்பூரின் ஒரு பகுதி-கண்ணூர் ஜில்லாவில் பெரும்பாலான பகுதிகள், காசர்கோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் என அன்றைக்கு தமிழ் நாட்டோடு இருந்த 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கேரளாவோடு இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர் தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனின் தாத்தாவான திரு.KM.பணிக்கர்.
#ஈவெரா அவர்களின் உற்ற நண்பரான இந்த K.M. பணிக்கர், அன்றைக்கு திருச்சியில் இருந்த ரத்தினவேல் தேவர் மாளிகைக்கு நேரடியாகவே வந்து ,
#ஈவெராவை சந்தித்து, தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு இல்லை என்று சொன்னால்,கேரளா தலையில்லாத முண்டமாகிவிடும் தலைவரே, எப்படியாவது தமிழ்நாட்டு முதல்வர் #காமராஜரிடம் சொல்லி தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே, மேற்கண்ட பகுதிகள் கேரளாவிற்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது.
#காசர்கோட்டை பூர்வீகமாக கொண்ட இந்த விஜய் நாராயணன், தமிழ் நாட்டிற்கும்- கேரளாவிற்குமிடையே நீண்ட காலமாக நீடித்துக் கொண்டிருக்கும்,,,
1-முல்லைப் பேரியாறு அணை பிரச்சனை
2-நெய்யாற்றின் கரை இடது கரை கால்வாய் பிரச்சனை
3-செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை
4-பாறசாலை முதல் தாளூர் வரை இருக்கும் 822 கிலோமீட்டர் தொலைவிலான, தமிழ்நாடு கேரள எல்லையில்,எல்லை தொடர்பாக நீடிக்கும் சர்ச்சைகள்...
5-நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள தாளூர் கேரள அரசு பேருந்து நிலையம் தொடர்பாக வெடித்திருக்கும் இனப்பிரச்சனை...
6-கேரள மாநில அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி முடித்திருக்கும், எல்லையோரங்களில் உள்ள டிஜிட்டல் ரீ சர்வே பிரச்சனை...
7-பரம்பிக்குளம்-பெருவாரிப்பள்ளம்- தூணக்கடவு ஆகிய மூன்று அணைகளில் நீடித்துவரும் கேரளத்தின் ஆதிக்கம்...
8-காவிரி நடுவர் என்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் கேரளாவிற்கு கொடுக்க வேண்டிய 30 டிஎம்சி தண்ணீரை பங்கு பிரிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாவா...
9-கனிம வளங்களை தமிழ் நாட்டிலிருந்து பல லட்சம் மெட்ரிக் டன் எடையில் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படும் பிரச்சினை...
10-தமிழ் நாட்டிற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகள்- கோழி கழிவுகளை கேரளம் கொட்டுவதில் இடையறாது நடக்கும் பிரச்சனை...
11-மோயாறு பிரச்சினை
12-பாண்டியாறு புன்னம்புழா திட்டத்திற்கு கேரளா போடும் தொடர் முட்டுக்கட்டை...
என பல்வேறு பிரச்சனைகள் தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் நிலையில் கேரளாவை சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்றிருப்பது உகந்த செயல்தானா என்பதை உங்களுடைய பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
59 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்திற்கான புதிய அரசு ஒன்று அமைந்திருக்கும் நேரத்தில், இது போன்ற நியமனங்கள் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது. யார் இந்த வழிகாட்டலை செய்தார் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.
முறையாக தமிழ்ட உளவுத்துறையின் முழுமையான ஆலோசனையை பெற்ற பிறகே,,,
உயர் பதவிக்கான நியமனங்களை புதிய முதல்வர் திரு ச.விஜய் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் சம நேரத்தில் எதிர்க்கும் இடத்திற்கு வந்திருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில்,,, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டிய எங்களைப் போன்றவர்கள் இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.
மண்,கனிம வளம்,நீர் சார்ந்த- எல்லை சார்ந்த சிக்கல்களில் ஒரு தலைமை வழக்கறிஞரின் பணி வேறெவரையும் விட கூடுதலாக இருக்கும் நிலையில்,,, கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் அந்த நடவடிக்கைகளில் எந்த அளவிற்கு முனைப்பு காட்டுவார்?
நாட்டின்
முன்னாள் தலைமை வழக்கறிஞரான கே.கே. வேணுகோபாலின் மருமகனும், நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பிற்காகப் புகழப்பட்ட பழம்பெரும் வழக்கறிஞரான எம்.கே. நம்பியாரின் பேரனுமான இவர் இரண்டாவது முறை இந்த பொறுப்புக்கு எப்படி வந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அனால் கேரளாவில் பல தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் உச்சக்கட்ட அதிகாரத்தில் இருந்தாலும், தீர்மானிக்கக் கூடிய இடத்திற்கு எவரும் இதுவரை வரவில்லை என்பதையும் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நன்றி..
#ச_பென்னிகுயிக்_பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
#பேரியாறு_வைகை_பாசன_விவசாயிகள்_சங்கம்
``திமுகவை போல் தவெகவும்..’’
``சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசியதற்கு தவெக MLA முஸ்தபா ஆதரவு தந்துள்ளார். இதன்மூலம் திமுகவும் தவெகவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என மக்களிடம் நிரூபித்துள்ளன. சனாதனத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கான பின்விளைவை திமுக சந்தித்தது. தவெகவும் சந்திக்கும். துணிவிருந்தால் பிரசாரத்தின்போதே இந்த கருத்தை சொல்லி தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். மதச்சார்பின்மை பின்னால் ஒளிந்து வாக்குகளை பெற்றுவிட்டு, அதே மக்களை அவமதித்துள்ளனர். விரைவில் தக்க பதிலடி கிடைக்கும்’’
- பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
#annamalai #dmk #tvk #thanthitv
தேர்தல்ல தோத்து போன அப்படியே இந்த மண்ணையும் மக்களையும் விட்டுட்டு போயிருவோம்ன்னு நினைச்சிட்டாங்க
நாம் தமிழர் கட்சி எப்போதும் இந்த மக்களுக்காக மட்டுமே..
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ@TVKPartyHQ@EPSTamilNadu@Udhaystalin@mkstalin@PremallathaDmdk
மக்களோடு மக்களாக நில்லுங்கள்.. நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்..
அடுத்த வாய்ப்பு நமக்குதான்.. நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
#NTK | #Seeman | #PolimerNews
TVK ஆட்சிக்கு இன்னொரு அடி :
3 தினங்கள் முன்பு Cyber Crime Wing காவல்துறை மூலமாக தன்னை TVK கட்சியை எதிர்த்த X தளத்தில் என் ID உற்பட பல ID எல்லாவரற்றையும் நீக்க முயற்சித்த TVK அரசின் காவல்துறையின் அந்த நடவடிக்கையை தவறு என நிறுத்தியது சென்னை உயர் நீதிமன்றம் இன்று. இதற்காக வாதாடி வெற்றி பெற்ற என் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
இப்போதும் சொல்றேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு...
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இரண்டையும் மொத்தமா சிறைக்கு அனுப்புவது தான் எமது முக்கிய பணியே... ஆக திரும்ப சொல்றேன் TVK அரசு உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ...
திரும்பவும் சொல்றேன்..
அடுத்த சில நாட்களில் அதிகம் தேடப்படும் காணொளி இதுவாக தான் இருக்கும்..😁😂
Bookmark பன்னிக்கோங்க மக்களே..😂😂
இந்த தவெக ஆட்சி செல்லூர் ராஜியையும் ஏன் மு.க. ஸ்டாலினை கூட புனிதர் என்று சொல்லும் நிலைக்கு நம்மை கொண்டுப்போய் விடும்..
எதிர்கட்சிகள் வைத்த எந்த குற்றாசாட்டிற்கும் பதில் கொடுக்காமல் வைத்திருந்த தாளில் இருப்பதை வாசித்துவிட்டு உட்காந்தார் விஜய்...
இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தால் ஜெயலலிதா , கருணாநிதி போன்றவர்கள் சும்மா பதில் உடனுக்குடன் புள்ளி விவரங்களோடு கொடுப்பர், அதே சபையில் இன்று பேப்பரில் இருப்பதை மட்டும் படிச்சுட்டு உட்காரும் ஒரே நபர் விஜய் மட்டுமே!
குற்றச்சாட்டுகள்
1)சோபா போகுது பின்னாடியே முதலமைச்சர் போகிறார்.. MLA விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடக்குது. அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி விலை பேசி MLA வாங்க வெக்கமா இல்லை?
2)உங்கள் ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி.. 66% மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை. உங்களிடம் 118 நம்பர் இல்லை. அதற்கு திமுக கூட்டணி கட்சிகள் தயவு தேவைப்படுகிறது..
3)ஒரு ஜோசியரை உங்கள் ராஜகுருவாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.. அவனை கூப்பிட்டு முக்கிய அரசு தனி சிறப்பு அதிகாரியாக போட்டால் கேவலமா இல்லை.
4)வெளிப்படையான ஆட்சி தருகிறேன் சொல்லிட்டு அது யாரு முகத்தை மூடிகொண்டு விஜய் வீட்டுக்கு போனது? இது வெளிப்படையா? அடுத்த கட்சி MLA இப்படி முகத்தை மூடிக்கொண்டு கடத்தி செல்வது..
இன்னும் 4 முறை சட்டபேரவை நேரலை நிகழ்ச்சி மக்கள் பார்த்தால் மொத்தமா தவெக என்ற ரீல்ஸ் கட்சி கலைத்துவிடுவார்கள் எதிர்கட்சிகள்.. insta ரீல்ஸ் போட்டு திரிவதல்ல சட்டப்பேரவை என்பது இன்று பார்க்கும் சமூகம் திருந்தும் மெதுவாக..
சதுரங்கவேட்டை நட்டி மாதிரி பேசி மொரட்டு Scam பண்ணிருக்காப்ல போல முதல்வரையே..
எப்டி ஆளுங்கள கூட கூட்டி வெச்சு பதவி கொடுக்கறாரு பாருங்க “தூய சக்தி” @TVKVijayHQ 👌
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு.
பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை.
ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே..
எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர..
லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.
TVK விற்கு வாக்களித்தவர் அனைவரும்
தற்குறிகள் என்றால், மாநிலத்தின்
மூன்றில் ஒரு பங்கு மக்களை
தற்குறிகளாக வைத்திருந்ததுதான்
கடந்த 60 ஆண்டு கால திராவிட
கட்சிகளின் வெற்றியா?