“இடைத்தேர்தல் இப்போ தேவையா?” என்ற கேள்விக்கு மத்தியில், தாராபுரம் & மதுராந்தகத்தில் அடிமட்டத் தொண்டர்களை அடையாளம் கண்டு களமிறக்கிய அரசியல் நகர்வு 🔥
அக்கா கனிமொழி ராஜாத்தி கருணாநிதி! 🖤❤️
#kanimozhi#dmk#tamilnadu
தம்பி மாணிக்கம்,
உண்மையாகவே உனக்கு தெம்பும் திராணியும் இருந்தால், இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காங்கிரஸ் திமுக்காவோடு கூட்டணி வைக்காது என்று அறிவிக்கவும்.
திமுக என்றும் உங்களோடு கூட்டணி வைக்காது என்று திமுக தொண்டனாக என்னால் கூற முடியும்.
தைரியம் இருக்கா மாணிக்கம்? @manickamtagore
Glad to have participated in BRIDGE 2026, the 5th Periyar International Humanist Conference, organised by the Non-Resident Tamil Indians Association of Japan in Tokyo. It was a meaningful opportunity to engage with Periyar’s ideals of rationalism, humanism and self-respect on an international platform.
Glad to have participated in BRIDGE 2026, the 5th Periyar International Humanist Conference, organised by the Non-Resident Tamil Indians Association of Japan in Tokyo. It was a meaningful opportunity to engage with Periyar’s ideals of rationalism, humanism and self-respect on an international platform.
I have written to the Hon'ble Union Minister for Electronics and Information Technology, Thiru. @AshwiniVaishnaw , seeking an investigation into the alleged misuse of reporting and grievance mechanisms to restrict lawful political expression on Instagram.
Accounts and posts critical of the TVK Government in Tamil Nadu are being repeatedly restricted, taken down and shown with reduced visibility. This raises serious concerns about whether state police machinery and other State resources are being misused against lawful political criticism.
I have urged the Ministry to examine the misuse of state authorities, seek information from Meta, and ensure that intermediary enforcement stays politically neutral, transparent, proportionate and in line with due process.
@GoI_MeitY
பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவற்றை நிறைவேற்றக் கோரி மக்கள் போராடினால் ஒடுக்குமுறையை ஏவி அடக்கிக் கொண்டிருக்கிறது இந்த அராஜக அரசு.
விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராடுபவர்களைக் காவல்துறையை வைத்துக் கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம், தேர்தல் நேரத்தில் முகத்தைக் காட்டினால் மட்டும் போதும் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
@haraaappps திமுகவின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைக்கும் கனிமொழி அக்கா போன்ற தலைவர்களின் அனுபவத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.தலைமை என்பது வெற்றியை மட்டும் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை மக்களுக்காக நிற்கும் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது!
Tamil Nadu politics isn’t cinema bro!
Being a screen hero is one thing proving yourself in public life is another. Politics needs leadership, not just stardom.
#tvk#bjp#tamilnadu#CMJosephVijay#trending
தாராபுரத்தில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தேர்தல் அலுவலர் கட்டாயப்படுத்தியதாக மூதாட்டி பரபரப்பு புகார் கூறியிருந்த நிலையில் அவரது வீட்டுக்கு சென்ற கனிமொழி MP #Kanimozhi#Dharapuram#tvk#dmk#viral