இன்று தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தூய்மை பணியாளர் நல வாரிய தலைவருக்கு உண்டான உத்தரவை தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு பீடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
🙏🙏
@mkstalin@Udhaystalin
தலைவர் அவர்களே இன்று தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்வதற்கு பட்டியல் தயாரித்து வெளியிட்டு உள்ளீர்கள் அதிலே என்னை போன்ற நீண்ட நெடிய கால இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களோடு நெருங்கி பழக கூடிய என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது மிகுந்த வருத்தத்தை தருகிறது
இன்று தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தூய்மை பணியாளர் நல வாரிய தலைவருக்கு உண்டான உத்தரவை தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு பீடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
🙏🙏
@mkstalin@Udhaystalin
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டிவெ.ஆறுச்சாமி ஆகிய என் உறுக்கமான பதிவு
👇
முன்னாள் அமைச்சர் ஐயா #சேகர்பாபு அவர்களை நான் மிகவும் மதிக்கின்றேன்.
ஆனால் நீண்ட நாட்களாக என் மனதுக்குள் ரணமாய் போன ஒரு செய்தியை உங்களோடு பங்கிட்டு கொள்ளவிரும்புகிறேன்(1/6)
மிகவும் வேதனைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த எளியவனை நம்பி தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் பொறுப்பு கொடுத்த மாண்புமிகு #தளபதியார் அவர்களுக்கு என் நன்றியை உங்கள் பாதங்களில் வைக்கின்றேன்.நீங்கள் இல்லாத சூழ்நிலையில் நான் தலைவராக தொடர மனம் இல்லாமல் தவிக்கின்றேன்(6/6)
@mkstalin
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டிவெ.ஆறுச்சாமி ஆகிய என் உறுக்கமான பதிவு
👇
முன்னாள் அமைச்சர் ஐயா #சேகர்பாபு அவர்களை நான் மிகவும் மதிக்கின்றேன்.
ஆனால் நீண்ட நாட்களாக என் மனதுக்குள் ரணமாய் போன ஒரு செய்தியை உங்களோடு பங்கிட்டு கொள்ளவிரும்புகிறேன்(1/6)
விட்டது.
மேலும் 25வது மாநகராட்சி சென்னையில் தூய்மை பணியாளர் ஆய்வுக்கூட்டம் நடத்த மாநகராட்சி ஆணையாளர்கள் சம்மதம் தெரிவித்து அதற்குண்டான ஏற்பாட்டை செய்தபோது,
யாரைக் கேட்டு கூட்டம் நடத்துகிறீர்கள் நீங்கள் கூட்டம் நடத்தக்கூடாது என்று கூட்டத்துக்கு தடை விதித்த ஒரு காரியம் என்னை(5/6)
(இன்று 17-04-2026) உடுமலை தொகுதி வெற்றி வேட்பாளர் #திரு_மு_ஜெயக்குமார் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களை #என்_இல்லம் முன்பு வரவேற்று மகிழ்ந்த போது.
ஊராட்சி பொறுப்பாளர் திரு.தமிழ்செல்வன் அவர்கள்,
கிளை செயலாளர்கள் திரு. சன். நடராஜ் அவர்கள், திரு. சண்முகம்* அவர்கள்
மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.(5/5)
@mkstalin@Udhaystalin@arivalayam#Tncwwb
இன்று (22-03-2026 ஞாயிறு ) கோவை மாவட்டம் -சூலூர் தொகுதி - காடம்பாடி ஊராட்சியில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி மேற்கு மண்டல பொறுப்பாளரும், எந்நாளும் எங்கள் அமைச்சர் ஐயா திரு.வி.செந்தில்பாலாஜி அவர்களின் அறிவுறுத்தல்படியும்,
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. தளபதி முருகேசன்(1/5)
முதலமைச்சர் ஐயா. தளபதியார் அவர்கள் அருந்திய சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கி, திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில்
கோவை தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் திரு. K. P. சண்முகம் அவர்கள்
ஒன்றிய துணைசெயலாளர் திரு. ராஜேந்திரன்(4/5)