இன்னும் அரை மணி நேரம் பேச இன்னும் பத்து நாளைக்கு அவங்க சட்ட சபைக்கு வர மாட்டாங்க 😂🔥🔥🔥🔥
பொது மக்கள் கார் துப்புறாங்கடா டேய் @Udhaystalin 🤣🤣🤣🤣
#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சைக்கிள் டிசைனை மாற்ற தமிழக அரசு முடிவு. பல வண்ணங்களில், புதிய வடிவமைப்பில் வழங்க தீவிர ஆலோசனை. நடப்பு ஆண்டிலேயே புதிய சைக்கிள்களை வழங்க அரசு பரிசீலனை
அரசு நிதியுதவி பெறும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
#TamilNadugovernment #bicycle #schools
கம்பம் அரசு மருத்துவமனையில் இருக்கும் அம்மா உணவகத்தில் ஏழு வருஷமா தோசை வழங்கிட்டு வராங்க..
ஆனா இந்த அவதூறு கலைஞர் செய்திகள் MLA @JeganathMishra_ அவர்கள் குறித்து வேண்டுமென்று தவறான தகவல் பரப்பியது அதற்கான செருப்படியும் இன்று கிடைத்தது!