friends as election near just recap what are the projects
BJP under HON PM Narendramodi Ji bring to southern tamilnadu especially in madurai last 6 years until now
hope everyone who read & watch really get happy
இவரும் மூர்த்தியும் அடங்குற மாதிரி தெரியல என்ன பிரச்சனையே இதில் நண்பர்களுக்கு கட்சி வேறுபாட்டினால் பிரச்சனை வரக்கூடாது என உபதேசம் வேறு இந்த மாதிரி அதிமுக திமுக தலைவர்களை இல்லை தவெக கிண்டிலடித்து 24 மணி நேரமும் பதிவு போட தைரியம் இருக்குமா தவறு இருக்கா சுட்டிகாட்டவும் 🙏
நேத்து என் friend call பண்ணி ஆளுக்கு 4 id create பண்ணி சேர்ந்தா 50 L 2 நாள் ல ஆயிடும்..
நீயும் பண்ணுன்னு சொன்னான்..
எனக்கும் அண்ணன் சீக்கிரம் கட்சி தொடங்கணும் அப்படினு ஆசை தான். ஆனா அண்ணன் எதையும் organic அ பண்ணனும் அப்படினு சொன்னத நினைச்சி பார்த்தேன். அது தப்புன்னு தோணிச்சி. அவன் கிட்டயும் சொல்லிட்டேன் அத. Wait பண்ணுவோம். நேர்மையா இருப்போம்ன்னு புரிய வெச்சேன். ❤️❤️ ஏன்னா நம்ப djp மாதிரி ஏமாத்துற கட்சி இல்ல 💥💥
🔸31yo Pakistani Afzal Muhammad
- Arrested by Tokyo police for groping a Japanese high school girl on a JR Chuo Line train
- Society needs to eradicate such filth
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
🚨 BIG DISCOVERY
Nearly 15-million-year-old fossils dating back to the Miocene era have been DISCOVERED in Baripada town of Odisha's Mayurbhanj district.
A Tirunelveli school charges Rs 1.85 lakh for LKG. This is just one example.
I admitted my son to a nearby government-aided school, but I was not satisfied with the quality of education (We live in a time when govt-salaried teachers protest against a wonderful scheme like Ennum Ezhuthu). So, I have now moved him to a private school.
தமிழிசை மீதோ வானதி அக்கா மீதோ கட்சிய வளத்தீங்களா?!அண்ணாமலை போல செயல்பட்டீங்களானு கேள்வி கேட்பவர்கள் ஒன்றை சிந்திக்கணும்
அன்ணாமலை க்கு குடுத்ததுபோல இவங்க யாருக்காவது இவ்ளோ தன்னிச்சை அதிகாரம் தரப்பட்டதா?? அண்ணாமலைக்கு போல RESOURCES @SuryahSG@VinojBJP போன்றோருக்கு தரப்பட்டதா?!
WTH wrong in Jalna? Hard to believe this is happening in Shivaji Maharaj’s Maharashtra. Why are full hijaabis dancing like this in a school funded by taxpayers? @dadajibhuse@ChDadaPatil ?
குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் நீர் அருந்தும் குட்டையில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை வடிகட்டி அருந்தும் மலைவாழ் பழங்குடி மக்கள்..
குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை..!
#Pollachi | #Water | #Village | #PolimerNews
Reduce fertilizer & encourage natural farming reduce dollar spending Hon PM also highlight in his recent speech give more encouragement bro vision also same like PM but he want that should be available for public affordable & make cancer less society (n)
In US eventhough farm are big but when comes to earning farmer who have small land who use heirloom seed & organic farming earn better if I am not mistaken similar way in india few ppl including from IT doing successfully when we scale that community big (1)
I watched Annamalai's podcast where he spoke about improving farming techniques. While that's a worthwhile goal, the larger issue is that Indian agriculture continues to operate under a framework that often rewards inefficiency rather than productivity.
Many farmers still use methods that are decades behind what is common in countries like the Netherlands or Israel. As a result, yields and productivity remain far below their potential. Yet the sector continues to receive substantial subsidies, and agricultural income remains tax-exempt.
Meanwhile, a middle-class IT professional starts paying taxes from the very first paycheck. Money that could have gone toward savings, investments, or buying a home instead goes into the tax system. Ironically, some of those taxes end up subsidizing individuals who may own significant agricultural assets and whose income is exempt from taxation.
There is also the uncomfortable reality that agricultural income exemptions have sometimes been used to shield non-agricultural earnings. In some cases, revenue from side businesses, money-lending activities, or vehicle trading gets rolled into agricultural income and escapes taxation altogether.
The risk profiles are also very different. If an IT employee loses a job, there is often no safety net beyond personal savings. A farming family, on the other hand, still retains ownership of land - an appreciating asset that stays within the family across generations. Their children can pursue careers in IT, medicine, business, or government service while still having farmland as a fallback option.
Given all this, I would argue that agriculture should be opened up to greater competition and investment. Instead of endlessly discussing how to modernize traditional farmers, why not encourage educated professionals, entrepreneurs, and salaried employees to invest in farmland? Let them buy an acre at a time, form cooperatives, or pool capital to acquire larger holdings.
They can bring modern irrigation, precision agriculture, data-driven decision-making, mechanization, and better supply-chain management. In many cases, they could likely generate significantly higher output per acre than those who continue to resist modernization.
If we truly want a stronger agricultural sector, the answer isn't more protectionism. It's competition, innovation, and accountability. Every other sector of the economy is expected to evolve. Agriculture should not be the exception.
Very sorry to hear your loss @SuryahSG.
Losing தாத்தா & அம்மா within short span of time must be very hurting, please stay strong.
My heartfelt condolences.
Om Shanti 🙏🏻🙏🏻🙏🏻.