#KolathurVisit: @ChennaiCorp, @CMDA_Official & வருவாய்த் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, 551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி மகிழ்ந்தேன்...
தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, “I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.
நாளை திருவண்ணாமலைக்கு வரும் @dmk_youthwing வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!
#Youth4DMK2026 @Udhaystalin
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கனவுத் திட்டமான #நான்முதல்வன் திட்டம், ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சிகள் அளித்து தொழில்துறைக்குத் தேவையான திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கும் லட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் 42 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வை வளமாக்கி இருக்கிறது #திராவிடமாடல் அரசு.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பெற்ற Medical Coding பயிற்சியின் மூலம் தம்பி ஸ்ரீநாத் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் நம்பிக்கை, ஒட்டுமொத்த மாணவச் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகிறது!
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
#NaanMudhalvanScheme
#TNSkillDevelopment
சமத்துவ சமுதாயத்தை விரும்பும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தத்துவமாக இருக்கும் `திராவிடம்’ உலகமயமாகி வருவதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கி #திமுக75_அறிவுத்திருவிழா'வின் நான்காவது அமர்வில் மாணவர் அணி துணைச் செயலாளர் @amutharasan_dmk அவர்கள் ஆற்றிய உரையின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6:30 மணிக்கு @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#DMK75 @arivalayam
இது மக்களிக்கான பதிவு 💯🤫😡.. கலவரத்தை தமிழ்நாட்டுக்குள் புகுத்த நினைக்கும் RSS BJP.. அமைதியும், ஒற்றுமையையும், இறையான்மையும் இந்தனை ஆண்டு கால திராவிட ஆட்சியில் பேணி காக்கும் திமுக, தமிழ்நாட்டுக்காக எவரிடத்திலும் மண்டியிடாது, அடிபணியாது, எதிர்த்து போராடி, வெற்றியும் காணுது🔥🖐️👍.. RSS பிஜேபி பிற்போக்கு சித்தாந்ததையும், அதிகார ஆதிக்கதையும், அரசியல் சதியையும், மதவெறியையும், இனவெறியையும், சாதிய பிரிவினையையும் இரும்பு கறம் கொண்டு அடக்கி வருகிறது திராவிடம் ...🔥🖐️👍
நாம் வாழும் சமூகம்,சாதி, மத, இன – மொழி – பாலின பாகுபாடு இல்லாமல், “எல்லாருக்கும் எல்லாம்” என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம்! அதனால்தான், 2021 மே 7- ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடனே, “நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு” என்று சொல்லி, ஏராளமான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினேன்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்