இப்போது எல்லாம் நம் மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ எதோ ஒரு தவறான செயல் பெண்களை மற்றும் பெண் குழந்தைகளை நோ���்கி நடந்த வண்ணம் உள்ளது சமுதாயத்தில் இதை எல்லாம் கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு தான் தடுக்க இயலும்.
#justiceforprithika
#cmstalin #ModiGovernment #ModiDisasterForIndia
பாரதத்தின் முதல் முப்படைகளின் முதன்மை அதிகாரி - CHIEF OF DEFENCE STAFF ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார், நாட்டின் பாதுகாப்பிற்காக 40 ஆண்டுகளாக தன்னலமற்று சேவையாற்றிய நம் முப்படைத் தலைமை தளபதிக்கு மற்றும் வீரர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்.🙏 🇮🇳
#BipinRawat#Bipin_Rawat