திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புல்லுக்காட்டுவளசு கிராமத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த காட்சி பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிக்குச் செல்ல இந்தச் சிறிய குழந்தைகள் எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை பாருங்கள்…
பள்ளியின் முன்பக்க நுழைவாயிலை அடைய வேண்டுமெனில், அடுத்த தெருவைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், பல ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளியின் பின்புறம் உள்ள பாதை வழியாகவே பள்ளிக்குள் சென்று வந்தனர்.
ஆனால் தற்போது, அந்தப் பாதையையும் ஒரு தனியார் நபர் ஆக்கிரமித்து சுவர் கட்டி அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திட்டமிட்ட வகையில், பொதுப் பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தே இந்தச் சுவர் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு மின்கம்பம் இருப்பதால்தான் சுவர் இவ்வாறு கட்டப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தாலும், தேவையற்ற வகையில் சுவர் எழுப்பப்பட்டு, பொதுப் பாதையை ஆக்கிரமிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வியையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu@Collectortnv 🙏🙏
எவ்வளவு கோடி பணம் இருக்குன்னு எண்ணவே
சில மாசம் ஆகும்.
ஒரே மகன்.
போதையில Porshe காரை
ஓட்டிக்கிட்டு poi ரெண்டு பேர் மேல ஏத்தி கொன்னுட்டான்.
அதிகாலையில அரெஸ்ட் ஆயிட்டான்.
15 மணி நேரத்துல ஜாமீன்ல
வந்துட்டான்.
காரும் வீட்டுக்கு வந்துடுச்சு.
300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுத சொன்னாரு நீதிபதி.
நீ ஓட்டும் போதுதான் விபத்து நடந்ததுன்னு கோர்ட்ல சொல்ல சொல்லி மிரட்டி வீட்டு டிரைவரை அப்பாவும், அம்மாவும் கடத்திட்டு போய்
வெச்சிருக்காங்க.
அத்தனை தடயங்களையும் டாக்டர்களுக்கு பணம் குடுத்து அழிச்சாச்சு.
இந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட மத்த எல்லாருக்குமே ஜாமீன் கிடைச்சிடுச்சு.
குற்றவாளிகள் எல்லாரும் வெளிய சுத்திக்கிட்டு இருக்காங்க. பொண்டாட்டி,
புள்ளையோட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காங்க.
நிற்க.
இப்ப நடந்த அராஜக
படுகொலை இல்லை இது!
இது 2024ல, புனேல,
நடந்த சம்பவம்.
ஆனா, நீதி இன்னும்
கிடைக்கல....
Spent her 24 lakhs own money to renovate an almost demolished government school in kuzhikarai municipality and was awarded best councillor award.
Kanyakumari people are an ungrateful bunch!!
Meet Shreyas Iyer:
This man has an aura like Virat Kohli. ✅️
This man has calmness like Kane Williamson ✅️
This man has an attacking mindset like David Warner. ✅️
This man has amazing leadership skills like Rohit Sharma ✅️
This man has big match temperament like Steve Smith✅️
This man has consistent run making ability like Joe Root✅️
Only thing he doesn't have is BCCI and Gautam Gambhir's support 😔 ❌️
Got to feel for Shreyas Iyer. His prime years have been ruined as a cricketer only due to dirty politics.
இதெல்லாம் இந்தியாவில் கனவில் கூட இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை!
நெதர்லேண்ட்! பதவியை விட்டுச் செல்லும் பிரதமர், புது பிரதமரிடம் பதவியை ஒப்படைத்து விட்டு, தனது சைக்கிள்லில் வீடு திரும்பும் காட்சி! இங்க கவுன்சிலரே பார்சுனர்ல தான் போவார்!
டிக்கெட் வாங்க சில்லறை இல்லாத இளைஞரை கீழே இறங்கச் சொல்லி ஒருமையில் பேசிய நடத்துநர்.. UPI செயலி மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த முன்வந்தபோதும் அடாவடி காட்டிய நடத்துநர்
#Chennai | #Conductor | #Bus | #MoneyIssue | #UPIApp | #PolimerNews