@SiluvaM_ அரசு அலுவலகங்களில் ஒரு தபால் தயார் செய்து பிரிண்ட் எடுக்கும் போது தேதி இருக்காது மாதம் மட்டுமே இருக்கும். சம்மந்தப்பட்ட அதிகாரி அந்த தபாலில் கையெழுத்து போடும் தேதி தான் தபாலின் தேதி.
குழந்தையின் பெற்றோர் ஐந்தாவது வரையே படித்த காரணத்தினால் குழந்தையை இது போன்று அடித்து தண்டிக்கும் செயல் கண்டனத்துக்குரியது @imrajmohan Please take necessary action Sir...
நான்காம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை.. யாரிடமும் சொல்லாம���் இருக்க மாணவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய நிலையில் காலில் ரத்த காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியையிடம் கேட்டபோது சிறுவனின் பெற்றோரை தரக்குறைவாக பேசிய வீடியோ வைரல்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
➤ சாத்தன்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, கன்னியாகுமரி
@thuosi444@CMOTamilnadu கடந்த கால ஆட்சிகளில் 15 வருட���ாக எந்த ஒரு பதவி உயர்வும் இல்லாமல் அதே பதவியில் வ���றுப்பாக பணி புரிந்து வரும் காவலர்கள் எத்தனை பேர் தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்!
SI எழுத்து தேர்வு முடிவுகள் இரண்டு ஆண்டுகள் நெருங்கிய பிறகும் வெளியிடாமல் இழுத்து அடிக்க படுகிறது.
@EURONGREYJOY007@DoraemonKutty அடேய் பாய்களா பாரத் மாதா கீ ஜெய் என்றால் என்னடா அர்த்தம் அப்படி சொன்னதற்கு குண்டு வெடிக்குமா? @tnpoliceoffl அந்த இளைஞர்களின் முழு விவரங்கள் மீண்டும் சரி பார்க்க வேண்டும்.
2006 AS Radhapuram தோல்வி
2009 LS Chennai North தோல்வி
2011 AS Velachery தோல்வி
2016 AS Virugambakkam தோல்வி
2019 LS Thoothukudi தோல்வி
2024 LS Chennai South தோல்வி
2026 AS Mylapore தோல்வி
பிறர் உழைத்த தொகுதிகளை தட்டி பறித்தும் தோல்விய��ையும் உங்களுக்கு கருத்து ஒரு கேடா ?
@annamalai_k அவர் தூரம் சென்றதால், மலை உங்களுக்கு மணல் குன்றாய் தெரியலாம்!
அவர் அருமை தெரிந்தவர்களுக்கு எப்போதுமே மலை தான்!
சிங்கம் உள்ளாட்சி தேர்தலில் கர்ஜிக்கும் போது தெரி��ும் சிங்கம் யார் அசிங்கம் யாரென்று.
மலையை கிரிவலம் வராமல் பூ வை மலர வைக்க, இல்லை கருகாமல் பாருங்க!
காற்றுக்கு திசை மாறுவது மலை அல்ல மணல் குன்று என்றும்,
சிங்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சிறு கரப்பான் பூச்சிகளாக மாறுவார்கள் என்றும் தமிழகத்தில் சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்....
A mountain doesn't change its form with the wind; only a sand dune does. Few who once claimed to be lions are now scurrying like cockroaches in Tamilnadu
@DrTamilisai4BJP@SanghiPrince@annamalai_k அவர் தூரம் சென்றதால், மலை உங்களுக்கு மணல் குன்றாய் தெரியலாம்!
அவர் அருமை தெரிந்தவர்களுக்கு எப்போதுமே மலை தான்!
சிங்கம் உள்ளாட்சி தேர்தலில் கர்ஜிக்கும் போது தெரியும் சிங்கம் யார் அசிங்கம் யாரென்று.
மலையை கிரிவலம் வராமல் பூ வை மலர வைக்க, இல்லை கருகாமல் பாருங்க!
நமது @WTLFoundation தலைவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தைக் கடந்து விட்டது. 30 லட்சம், 40 லட்சம் என வளர்ந்து, நிச்சயம் 50 லட்சத்தையும் கடப்போம். தொடக்கத்தில் நம்மிடம் இருந்த அதே உத்வேகம், அர்ப்பணிப்பு, போராட்டக் குணம் இறுதிவரை நம்மிடம் இருக்க வேண்டும்.
இது ஒரு புரட்சிகரமான இயக்கம். இந்த இயக்கத்தின் நோக்கத்தையும் உணர்வையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
மாற்றத்திற்கான இந்தப் பயணம் இன்னும் பல லட்சம் தலைவர்களை உருவாக்கட்டும்.
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா?
https://t.co/dFlPf8akVS என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
ஒவ்வொரு முறையும் நம் பிரதமர் மோடி அவர்களை
வரவேற்கும்போது நமக்குக் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது!
இந்த நாட்டைக் காக்கக் கடுமையாக உழைக்கும் அவரின் உழைப்பில் சிறு பங்கையாவது நாம் ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே நம்மைத் தொடர்ந்து இயக்குகிறது.
பிரதமர் அவர்களே, தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது!
தமிழ்நாட்டுக்கும் உங்களுக்கும் இடையிலான பந்தம் என்றென்றும் உறுதியானது… மாறாதது!
Every time we welcome our Hon’ble @PMOIndia Shri. @narendramodi ji we are filled with immense energy, inspiration, and enthusiasm!
His tireless efforts to protect our nation and lead it towards greater progress inspire us to contribute, even in a small way, to his remarkable journey of service to the country.
Hon’ble Prime Minister, Tamil Nadu warmly welcomes you!
The bond between you and Tamil Nadu is deeply rooted, steadfast, and everlasting. It is a bond that remains strong and unwavering, always!
#TNWelcomesModi #Wewilldoit
@BJP4India@blsanthosh@PTI_News@ANI@pibchennai