பண்ருட்டி திமுகவை சேர்ந்த நகரச் செயலாளர் துரைராஜ் என்பவரால் தனக்கும் தன் குடும்பத்தார் உயிருக்கும் ஆபத்து என உதவி கேட்கும் நபர்..
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🏻
Video Link : https://t.co/c0YTBaHu2u
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்று போலியான புகைப்படத்தை Edit செய்து தரக் கோரி முதன் முதலில் என்னிடம் தான் கேட்டார் | Throwback 🥴🥴
- Ex Coordinator of the NTK, Puducherry
மார்ச் la பழைய மீட்டர்ல கம்மியா unit வருதுனு மீட்டர் change பண்ணி அந்த 1 year-கான மொத்த கட்டணமா Rs 37000 போட்ருக்காங்க
Next,
March to may bill =12K
May to july bill =13K (TVK-Rule)
So கோடைல just 1000 சேத்தி வந்தத 3 to 4 மடங்குனு சொல்லி ஏமாத்தீருக்காங்க. நடவடிக்கை தேவை sir🙏
ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சி போல ஏழை நடுத்தர மக்களின் காசை திரள்நிதி என்ற பெயரில் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழும் ஏழை விவசாயி மகன் சீமான்...
இன்னும் இவனை நம்பிக்கொண்டு வாழும் தற்குறி தமிழ்தேசிய தம்பிகள்... 😂
ஒரு வருடத்திற்கு விடுபட்ட அளவீடுக்காக மொத்தமாக கட்ட சொன்ன தொகையே 37,413ரூ என்று தெளிவாக கூறுகின்றனர்.
//
சரி ஏப்ரல் மாத பில்தொகையாக பிப்ரவரி பில்தொகையான 4770ரூ என்றே வைத்து கொள்வோம்.
37,413 ரூ- 4770 ரூ =32,643 ரூ வருது
அப்போ வருடத்திற்கு 6 பில் வரும் ,
32,643 / 6 = 5440ரூ
5440 ரூபாய் தொகையை ஒவ்வொரு பில்லிலும் சேர்க்கணும்.
அதன்படி
April Bill 4770 + 5440 = 10,210ரூ
February Bill 4770 + 5440 = 10,210 ரூ
December Bill 2578 + 5440 = 8,018ரூ
October Bill 2502 + 5440 = 7,942ரூ
August Bill 2779 + 5440 = 8,219 ரூ
June Bill 2569+ 5440 = 8,009 ரூ
April Bill 10,210 ரூ வந்திருப்பதை பார்த்தால் , அவங்க Consumption ஏறிகிட்டே இருப்பது புரிகிறது ,
வெயில்காலம் முடிந்து வந்த
June Bill - 11975 ரூ என்பது நியாயமான பில் தான அப்போ ?
Vaishali EB Bill
April - Rs.37,413 /-
June - Rs. 11,975 /-
Aug - Rs.13,049 /-
ஏப்ரல்ல ₹37,000 க்கு வராத கோவம் இப்ப வந்திருக்கு..
பொய்ஷாலி பில் படி ரிவர்ஸ் கால்குலேஷன் போட்டா 1535 யூனிட்ஸ் யூஸ் பண்ணிருக்காங்க 🤡🥱
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரி��� விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர���.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும��� கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னை காரபாக்கத்துல மாமியாரை கட்டையால் அடித்து காலை உடைக்கும் கேவலமான மருமகள் இப்படி கொடுர தாக்குதல் நடத்திய இந்த பெண்னை @CMOTamilnadu உடனடியாக கைது செய்து அந்த வயதானங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமா தமிழகஅரசு????