பிரேமம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் தமிழ்நாட்டின் உள்ளடங்கிய பகுதிகளில் கூட நிவின் பாலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
துணிக்கடை விளம்பரங்கள், கடைகளின் விளம்பரப். பதாகைகளில் நிவின் பாலி இடம் பிடித்தார்.
ஆனால் அதன் பின்னர் அவர் கேரியர் சற்று தொய்வடைந்தது.
டெலுலு புகழ் சர்வம் மாயா திரைப்படத்திற்குப் பின்னர் நிவின்பாலியின் கேரியர் மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது.
நிவின் பாலியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி நேரம், பிரேமம் என இரண்டு கிளாசிக் படங்களை கொடுத்த அல்போன்ஸ் புத்திரனுடன் தனது ஐம்பதாவது படத்தில் மீண்டும் இணைகிறார் நிவின் பாலி.
ரேஸ் சம்பந்தமான கதைக் களத்தில் வருகிறது விஜயம். அல்போன்ஸ் புத்திரனின் கதைக்களம் மனித உணர்வுகள். மெல்லிய உணர்வுகளை டீல் செய்யும் அல்போன்ஸ் புத்திரன், அவரை ரேஸ் போன்ற ஒரு களத்திற்கு இழுத்து வரும் நிவின் பாலி..
மீண்டுமொரு சவராசியமான திரைப்படம் காத்திருக்கிறது
https://t.co/aHfdBZnJIo
Death Note ல வர்ற Light நீங்க Ryuk தான் பிரபஞ்சம் இல்லனா சப் கான்சியஸ் ன்னு வச்சிக்கோங்க.
எப்படி இந்த சீரியஸ்ல லைட் என்னென்ன பெயர்கள் எழுதுறானோ அவங்களை எல்லாம் ரூக் போயி கொல்லும். அதே மாதிரி தான் நீங்க உங்களுடைய ஒவ்வொரு இலக்கை ஏதாவது ஒரு இடத்தில் எழுதி வைக்கும் உங்களுடைய சப்கான்ஷியஸ் மைண்ட் அதை நிறைவேற்ற துடிக்கும்.
எல்லோரும் எழுதணும்னு அவசியம் கிடையாது சிலருக்கு அவர்களுடைய இலக்கு எப்பவுமே தெளிவா தெரியும். இலக்கு தெரியாதவங்க ஏதாவது ஒரு நோட் இல்லன்னா டைரியில் உங்களுடைய இலக்கை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எழுதிக்கொண்டே வாங்க. உங்களுக்கே தெரியாம உங்கள் சப்கான்சியஸ் மைண்ட் உங்களுக்காக அந்த இலக்கை நோக்கி உங்களை நகர வைக்கும்.
இலக்கை எழுதுவதால் மட்டுமே உங்களுக்கு இலக்கை அடைய முடியும் என்று நினைக்க வேண்டாம். அந்த இலக்கை அடையும் போது நீங்கள் என்னவாக இருந்திருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அதற்காக நீங்கள் உழைக்கவும் வேண்டும்.
ஒரு தலைவனாக ஆசைப்பட்டால் அந்த தலைவன் எந்தெந்த குணங்கள் கொண்டிருப்பானோ அதை நீங்கள் இப்போதே முயற்சி செய்ய வேண்டும் இப்படித்தான் ஒவ்வொரு இலக்கும்.
Manifestation ல எழுதுறது ஒரு முக்கியமான பகுதி. அது உங்களுக்கு Clarity கொடுக்கும்.
- ValuBoy ❤️
🚨 An eight-member Taiwanese delegation will visit Tamil Nadu to explore semiconductor investment opportunities worth ₹80,000 crore in Tirunelveli and Thoothukudi.
Dream for any state. 👌
"தமிழக மக்கள் இனி ஏசி பஸ்ஸுல தான் போகணும்.. அதனால இனி எல்லாமே ஏசி பஸ் தான் வாங்கனும்னு முதலமைச்சர் சொல்லி இருக்காரு.." - போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
#TN | #Bus | #CMVijay | #Minister | #VijayTamilanParthiban | #PolimerNews
#JUSTIN | சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்
35 பேருக்கு மட்டுமே உள்ளே அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் வெயிலில் அவதிக்குள்ளான பெற்றோர்
நிழல் இருக்கும் பக்கம் ஒதுங்கி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ஆம்புலன்ஸ் ஓரம், கட்டடங்கள் ஓரம் ஒதுங்கி நிற்கும் மக்கள்
#SunNews | #Chennai | #PolioDrops
Interviewed another candidate today.
I asked him what RAG is.
He replied:
RAG is a technique that allows an LLM to answer questions using external knowledge instead of relying only on what it learned during training.
Then I asked about fine-tuning.
He said:
Fine-tuning is the process of training a pre-trained language model on your own dataset so that it learns a new behavior, style, or task.
Then I asked a follow-up:
Since RAG can inject external knowledge and even mimic a user's persona through retrieved context, why do we still need fine-tuning? When would you choose one over the other?
What would your answer be?
Jains make up 0.4 % of Indian population, but almost every transport authority; railways and airlines has Jain options… and the same assholes are here crying about exceptions for eggs??? wtf do y”all get this superiority complex from???
A 27-year-old woman, the sole breadwinner of her family, now lies in pain with burns on her chest, stomach, and thighs. Her first fear wasn't the pain. It was, "Who will feed my family now?"
She was selling momos on a roadside in Jaipur to support her entire family. According to her statement, during a VIP movement, police allegedly overturned or pushed her cart, causing boiling water to spill onto her body and leaving her severely burnt.
When a poor woman's body becomes collateral damage in the name of VIP movement, we've failed as a society.
If this had happened to someone powerful, there would be immediate suspensions, inquiries, compensation, and nonstop media coverage. But when the victim is a street vendor, her pain becomes just another headline.
She deserves free medical treatment, financial compensation for her injuries and lost income, and a fair investigation that establishes accountability.
A VIP convoy passed in minutes. The scars she carries may last a lifetime.
A road can be cleared without destroying a life.