சில வலிகள் ஆறுதல் கண்டதும் ஆறி விடும்
சில வலிகள் மாறுதல் வந்ததும் மாறி விடும்
சில வலிகள் காலம் கரைத்து விடும்
எந்த வலியும் நம்மை ஒன்றும் செய்யாது
காலம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்
அனுபவங்களை சேகரித்துக் கொள்வோம்
நேற்று யூடியூபர் ராஜ்மோகன் ஏன் குதித்தார் தெரியுமா??
சிலருக்கு ஜோக் புரியலன்னா மொக்கைன்னு சொல்லிட்டுப் போவாங்க... அப்புறம் யாராவது எடுத்துச் சொல்லனும்..
அந்த வகையறா தற்கோழிகள் எல்லாம் ஏதோ ரைமிங்க்காக மேனாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் "அட்லி - சட்னி" என்று பேசியிருப்பதாக கிண்டலடிக்கிறார்கள்..
சில அரைகுறைகள் " திமுகவிலே அவர் கொஞ்சம் விஷயமறிந்தவர் என்று நினைத்தேன்... இப்படியா பேசுவார்..?!" என்று உச்சுக்கொட்டல் வேறு...
அமைச்சர் ராஜ்மோகன் தவெகவில் இணைவதற்கு முன்பாக, சமூக ஊடகத்தில் பிரபலமடைந்தது "புட் சட்னி" எனும் வலையொளி சேனல் வாயிலாகத்தான்...
(அதில்தான் ரியல் எஸ்டேட் வீடியோ.... புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து வீடியோ என எல்லா கதம்ப சாம்பாரும் கிண்டப்பட்டன..!)
அதைத்தான் கிண்டலாகப் பேசியிருக்கிறார் அண்ணன் சா.சிவசங்கர்.... அவர் இப்போது மாத்திரமல்ல... எப்போதும் விஷயம் தெரிந்தவர்தான்....!
பழைய ரெக்கார்ட்லாம் எடுத்துப் பாருங்கடா... 2010 லிருந்து முகநூலில் அவர் தொடாத டாபிக்கே இல்லை...
எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது தினந்தோறும் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து வெவ்வேறு கோணத்தில் எழுதுவார்..
அவர் தலைவர் கலைஞர் மாதிரி.... ஆல் டைம் அப்டேட்டர்...!
சிவசங்கர் சா.சி.
🔥🔥🔥
டெக்னாலிஜி issue மாண்புக்கு குறைவான வார்த்தைகள் அவைகுறிப்புலிருந்து நீக்குற Techonolgy இல்லை அதான் கட் பண்ணாங்க
Nelson : இதைதாங்க இத்தன வருடமா திமுக , அதிமுக சொன்னாங்க Sir அத வச்சு அரசியல் பண்ணீங்க ?
ராயபுரம் MLA கெட்ட வார்த்தைல திட்டிட்டே அடிக்க போய் இருக்காரு அது மாண்பா ?
#WATCH | சென்னை - சேப்பாக்கத்தில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மின்சாரம் திருட்டு!
அந்த பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் மூலம் சட்ட விரோதமாக மின்சாரத்தை திருடி நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் அதிர்ச்சி.
#SunNews | #TVKVijay | #BussyAnand
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் ₹1,28,934 தனிநபர் கடன் உள்ளது என்று பேசுபவர்கள்,
அதே குழந்தை மீது ₹4,08,000 தனிநபர் வருமானமும் உள்ளது என்பதையும் பேச வேண்டும்.
ஒரு பக்கத்தை மட்டும் காட்டி மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள்.
உண்மையின் முழுப் படத்தை பாருங்கள்.
கடனை மட்டும் பேசாதீர்கள்...
வருமானத்தையும் பேசுங்கள்!
#தமிழ்நாடு #DravidianModel #EconomicGrowth #FactsMatter
ஜூன் 20 வாச்சாத்தி வன்கொடுமை நடைபெற்ற தினம்!
வாச்சாத்தி போராட்ட வரலாற்றைப் படிப்போம்! மனித உரிமைகளை மீட்டெடுப்போம்!!
வாச்சாத்தி போராட்ட வரலாற்றைப் படிப்போம்! எங்கே மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், அதில் யார் ஈடுபட்டிருந்தாலும், அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியும்; குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர முடியும் என்பதை வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பும் நிரூபித்துக் காட்டியுள்ளன!
திருவிகா MLA பல்லவி மேடையில் அடித்துச் சொல்றாங்கடா:
TVK அடுத்த தடவை ஆட்சிக்கு வராதுடா... எங்க கட்சியில் நம்பிக்கையே இல்லை, தலைவர் விஜய் மீதும் நம்பிக்கை இல்லை! 😹