தயார் நிலையில் தைலம் வைத்திருப்பவனின் தலைவலி என்றுமே தீருவதில்லை.!!
தற்காலிகத் தீர்வைத் தயாராக வைத்திருப்பவனுக்கு, நிரந்தர நிம்மதி என்றுமே கிடைப்பதில்லை.!!
✍️ யாரோ
The doubters said it couldn’t be done. ONE man proved them all wrong. That’s manifestation. That’s HISTORY.
To the legend who made them believe again — HAPPY BIRTHDAY CM THALAPATHY VIJAY! @actorvijay
♥️♥️♥️♥️
#HBDCMJosephVijay@vithurs_
உனக்கு இருக்குற பிரச்சனைய விட,
உனக்கு என்ன பிரச்சனைன்னு கேக்குறவனுக கிட்ட,
உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்றது தான்,
உனக்கு இருக்கிற பெரும் பிரச்சனை..😌