"அரசாங்கத்திடம் மட்டும் இருக்கும், பொதுவெளியில் இல்லாத கருத்துகளை வெளியிடுவதற்குப் பெயர்தான் வெள்ளை அறிக்கை; 100% பொதுவெளியில் இருக்கும் கருத்துகளை வெளியிடுவதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை" - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
#PalanivelThiagaRajan | #DMK | #TVK | #CMVijay | #WhitePaper
பாலியல் குற்றங்கள் அதிகமானது பற்றி CM வாய் திறக்க சொல்லங்கன்னு சொன்னா
திமுக சின்னப்பிள்ளைதனமா நடந்துக்குதுன்னு சொல்றாங்க தவெக செய்தித் தொடர்பாளர்கள்
கடந்த ஆட்சியில் முழு நேர DGP இல்லாததால்தான் குற்றங்கள் அதிகமானது என பிரச்சாரம் செய்தார்கள், இப்போது முழு நேர DGP இருந்தும் ஏன் குற்றங்கள் நடக்குது?
#வாயத்திறங்கCM
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என தொடர்ச்சியாக சொல்லி வந்த முதல்வர் விஜய் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என தேசிய அளவில் நடந்த கூட்டத்தில் கூறி இருக்கிறார்
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயிச்ச தவெக ஆதரவாளர்கள் நாங்க ஆதரவு தெரிவிக்கலனு சொல்றாங்க
தோத்த திமுக ஆதரவாளர்கள் ஆனாலும் நாங்க திமுகனு சொல்றாங்க
கொள்கைகும் கவர்ச்சிக்குமான வித்தியாசம் இதுதான்
நேற்று நடந்த இந்தியா கூட்டணியில் சிவசேனா உத்தவ் தாக்ரே தரப்பு கட்சி சொன்ன விஷயம் அடிக்கோடிட்டு பார்க்க வேண்டியது
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் உள்ளது அவர்களை இந்தியா கூட்டணிக்கு அழைத்து வாருங்கள்
ஆனால் பாஜகவையும் மோடியையும் திமுகவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக எதிர்த்தார்களோ அதே அளவிற்கு முதல்வர் விஜயும் எதிர்க்க வேண்டும் அவரது செயல்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் அதை காங்கிரஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என சொல்லி உள்ளார்கள்
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது