"ஆன்லைனில் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும்"
நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
மக்களோடு மக்களாக
மக்கள் நலனில் என்றும்.
#நாம்தமிழர்கட்சி.💪💪
சென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா....
#Breaking : "அரசு மற்றும் தனிய��ர் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள்"
கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.
ஈரோடு மாவட��டம் கரோனாவில் இருந்து விடுபடுவதற்கு.!
சித்த மருத்துவம் கபசூர குடிநீர், நிலவேம்பு கசாயம் தான் காரணம்.
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்
அவர்களின் பேட்டி.